Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுனீங்க… மர்ம நபர்களின் அட்டூழியம்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அரசு ஊழியர் வீட்டில் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தீரன் பகுதியில் சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கலைமணி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஆண்டிமடம் பகுதியில் கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து இரவு நேரத்தில் […]

Categories

Tech |