Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வடமாநில திருடனுக்கு வலைவீச்சு – ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொள்ளை..!!

நெல்லை மாவட்டத்தில் 50,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வள்ளியூரில் செயல்பட்டுவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் டெலிவரி மையத்தில் கொள்ளை நடந்திருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் டெலிவரி மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் நள்ளிரவில் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து டெலிவரிக்கு வைத்திருந்த செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் […]

Categories

Tech |