டயர் வெடித்ததாள் மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருவிழாவிற்கு தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டயர் வெடித்ததால் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சேதமடைந்த லாரி மற்றும் பொருள்களை கிரேன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் இது […]
Tag: பொருட்கள் சேதம்
மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளி வீட்டில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி சோலை சொக்கலிங்கம் நகர் 4-வது தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் வீட்டின் குளியலறையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு […]
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், நிர்வாணமான நிலையில் பொது மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதால் கைதாகியுள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள Albuquerque என்ற நகரில் வசிக்கும் ஒரு பெண், மருத்துவமனை ஆடை அணிந்திருந்தார். இந்நிலையில் திடீரென்று சாலைக்குச் சென்று தன் ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்றிருக்கிறார். அதன் பின்பு சாலையில் நின்ற வாகனங்களை அடித்து பொருட்களை சேதப்படுத்தினார். எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை தடுக்க முயற்சித்தனர். எனினும் அந்த பெண் காவல்துறையினர் மீது […]
நீலகிரியில் கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் என்ற பகுதியில் சமீப காலங்களில் கரடிகள் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் குன்னூரில் இருக்கும் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளண்டேல் என்ற பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதன்பின்பு கடையின் கதவை உடைத்து அங்கிருக்கும் அரிசி, […]
நள்ளிரவில் தீக்குச்சி நிறுவனம் தீடிரென பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அமீர் பாளையத்தில் காந்தி என்பவர் சொந்தமாக தீக்குச்சி நிறுவனம் நடத்தி வறுகிறார். இங்கு ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் குச்சி குடோனில், தீ குச்சி தயாரிப்பதற்காக பல லட்சம் மதிப்புடைய தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற சாத்தூர் தீயணைப்பு துறையினர் மளமள […]
கிரேண்டர் நொய்டாவில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. உத்திரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை மின் நிலையம் இருக்கின்றது. அங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டு, மளமளவென தீ வேகமாக பரவியதால் ஊழியர்கள் அந்த வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு […]