சென்னை தீவு திடலில் இன்று முதல் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்படுகிறது. மக்களை கவரும் விதமாக பொழுதுபோக்கு அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 70 நாட்களுக்கு பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சென்னை தீவு திடலில் 47வது சுற்றுலாத்தொழில் பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா […]
Tag: பொருட்காட்சி
சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ம் தேதி தொடங்குகிறது. 70 நாட்கள் பொருட்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம்பெறவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை சென்னை தீவுத்திடலில் 2023 -ஆம் ஆண்டுக்கான 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி பொருட்காட்சியை நடத்துவதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த பன் வேர்ல்டு ரிசர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்துள்ளது. அதில் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் டெண்டர் திறக்கப்பட்டபோது தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு டெண்டரை இறுதி செய்துள்ளது. இதனால் டென்டருக்கு […]
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் […]
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் 47ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் 70 நாட்களாக காலை 10 மணி – மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்துக்கு பிறகு வரும் ஜனவரியில் இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது. இதில் அரசு துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசு நிறுவனம், நான்கு பிற மாநில அரசுகள் உள்ளிட்ட அரங்குகள் இடம் பெற உள்ளது. இதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த […]
சென்னை தீவுத்திடலில் இனி வருடம் முழுவதும் 365 நாட்களும் பொருட்காட்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். மேலும் தீவுத் திடலில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள் ஸ்விகி, ஜோமேட்டோ மூலம் ஆன்லைன் டெலிவரி செய்ய செயலி உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.