Categories
உலக செய்திகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை…!!!

இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் குறித்து ஆய்வு செய்த அறிக்கையை  வெளியிடுவது வழக்கம் .1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் தவறாமல் ஆணையம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வந்துள்ளது.மேலும் ‘இந்தியா வங்காளதேசம் சூடான் ஈரான் ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஜப்பான் மற்றம் ஆப்கானிஸ்தான் உட்பட 50 நாடுகளின் ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சீனா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான ஆய்வறிக்கை ஐ.நாவில் தாக்கல் […]

Categories

Tech |