Categories
தேசிய செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளில்… இந்தியா எங்க இருக்கும் தெரியுமா?… வெளியான ஆய்வறிக்கை…!!!

இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் […]

Categories

Tech |