Categories
உலக செய்திகள்

61 அமெரிக்கர்கள் மீது ஈரான் பொருளாதாரத் தடை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஈரான் அரசுக்கு எதிரான முஹாஹிதீன்-எல்-கால் அமைப்புக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மைக்கல் பாம்பேயோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் அந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் அவரும் ஏராளமான குடியரசு கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பாம்பேயோ உள்ளிட்ட 61 பேர் மீது ஈரான் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அவர்களின் யாருக்கும் ஈரானில் சொத்துக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற சூழலில், எதிர்ப்பை தெரிவிக்க கூடிய வகையில் இந்த பொருளாதாரத் தடை […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவிற்கான ஆதரவை தொடர்ந்து வழங்கும் பெலாரஸ்”…. ஆஸ்திரேலியாவின் அதிரடி நடவடிக்கை…!!!

ரஷ்யாவுக்கான ஆதரவை தொடர்ந்து வரும் பெலாரஸ் அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 31வது நாளாக போர் தாக்குதலை  நடத்தி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிற்கு வல்லரசு நாடு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் அலெக்சாண்டர்லு காஷென்கோவை சர்வதேச நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவுக்கான ஆதரவை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை எதிர்க்க மாட்டோம்…. அதிரடியாக தெரிவித்த செர்பியா…!!!

செர்பிய அரசு ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன. எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் செர்பியா, ரஷ்யா மீது பொருளாதார தடையை அறிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இதுகுறித்து செர்பியாவின் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் வுலின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா செய்வது மிகப்பெரிய போர் குற்றம்…. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்…!!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், ரஷ்ய நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் அறிவிப்பது தொடர்பில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது அதிகமாக பொருளாதார தடைகளை அறிவிப்பது  தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கைக்கான செயலாளரான ஜோசஃப் போரெல் பேசியதாவது, உக்ரைன் நாட்டில் மரியுபோல் நகரில் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை…. வடகொரியாவிற்கு அமெரிக்கா பொருளாதாரத்தடை…!!!

வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டதற்கு அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை முழுவீச்சில் செலுத்த சோதனை மேற்கொண்டிருப்பதாகவும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளும் அதற்குரிய முயற்சிகள் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. கடந்த 2020 ஆம் வருடம் இராணுவ அணிவகுப்பு நடந்த சமயத்தில், ஹ்வாசோங்-17 என்ற வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ஏவுகணை ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய வகையில் […]

Categories
உலக செய்திகள்

“திருந்தவே மாட்டீங்களா?”…. 7-ஆம் முறையாக ஏவுகணை பரிசோதனை… அடங்காத வடகொரியா…!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வட கொரிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. வட கொரிய அரசு, நாங்கள் அணுசக்தி திறன்களை கொஞ்சம் நிறுத்தி வைக்கிறோம். அதற்கு பதில், எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த வருடத் தொடக்கத்திலிருந்தே வடகொரியா கடும் நிதி […]

Categories
உலக செய்திகள்

“கடும் மனித உரிமை மீறல் குற்றம்!”…. 2 இலங்கை அதிகாரிகளுக்கு தடை…. அமெரிக்கா அதிரடி….!!

அமெரிக்க அரசு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்திருக்கிறது. இலங்கை ராணுவம், அந்நாட்டில் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்த சமயத்தில், ஈழத்தமிழர்களை எதிர்த்து நடந்த கடைசிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்தது. கடந்த 2009 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி அன்று விடுதலைப்புலிகளை எதிர்த்து நடைபெற்ற போர் முடிவடைந்தது. இதில் தமிழர்கள் லட்சகணக்கில் கொல்லப்பட்டனர். எனினும் இலங்கை […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா மீதான பொருளாதாரத்தடை பற்றி தீர்மானிக்கப்படவில்லை!”.. அமெரிக்க அரசு வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு விதிக்கப்படவுள்ள பொருளாதாரத் தடையில் விலக்கு அளிப்பது தொடர்பில் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி, ரஷ்யா, எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை  இந்தியாவிற்கு விநியோகித்து வருகிறது. ஆனால், அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. மேலும், இதன் காரணமாக, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. எனினும், இந்தியா அதனை மீறி, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடை.. ரஷ்யாவின் தக்க பதிலடி..!!

அமெரிக்கா பொருளாதாரத்திற்கு தடை விதித்ததால் ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.  அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா அமெரிக்க தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேற்றியதோடு, உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் 8 பேரை தடுப்பு பட்டியலில் வைத்திருக்கிறது. மேலும் ரஷ்யாவால் தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கும் நபர்களில் எப்.பி.ஐ இயக்குனர் மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் உள்ளனர். அதாவது கடந்த 2020ஆம் வருடம் அமெரிக்க தேர்தலில் தலையிட்டது, உக்ரைனை சீண்டியது, சைபர் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் மீது பொருளாதார தடை… பிரபல நாடுகள் எடுத்த அதிரடி முடிவு…!

மியான்மர் ராணுவத்தின் மீது பிரபல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ராணுவம் புதிய அரசின் வெற்றியை ஏற்க மறுத்தது. இதுதொடர்பாக ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியின்ட் மற்றும் […]

Categories

Tech |