Categories
உலகசெய்திகள்

“உடனடியா போரை நிறுத்துங்க”…. இல்லைனா இதுதான் கதி…. ரஷ்யாவுக்கு செக் வைத்த இங்கிலாந்து….!!

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டுமெனில் உக்ரைன் நாட்டுடனான போரை நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது ஒரு மாதத்திற்கும் மேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து மற்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தும் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதோடு அந்நாட்டின் தொழிலதிபர்கள்,  செல்வந்தர்கள் மீதும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவு […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யாவை அட்டாக் செய்யும் உலக நாடுகள்…. ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள சீண்டி பாக்காதீங்க!”…. சும்மா விடமாட்டோம்…. அமெரிக்காவுக்கு கிம் ஜாங் உன் அரசு பகிரங்க எச்சரிக்கை….!!!!

வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி அபாயகரமான ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து வருகிறது. இதனால் சர்வதேச நாடுகள் வடகொரியாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் வடகொரியாவில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இருப்பினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் ராணுவ திறனை வலுப்படுத்துவதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் “பாலிஸ்டிக்” […]

Categories
உலக செய்திகள்

மூத்த அதிகாரிகளின் மீது பொருளாதார தடை…. தகவல் வெளியிட்ட சீனா…. கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

முன்னாள் ஜனாதிபதி ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் வர்த்தக அமைச்சராக இருந்தவர் உட்பட 7 தலைவர்களின் மீது பொருளாதார தடையை விதித்த சீன அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் கடந்தாண்டு சீன அரசாங்கம் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா ஹாங்காங்கிலுள்ள பல சீன அதிகாரிகளின் மீது பொருளாதாரம் ரீதியாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமின்றி அமெரிக்கா தன்னுடைய வணிக சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. […]

Categories

Tech |