உலக வங்கியானது இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் குறையும் என்று கூறியிருக்கிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நடப்பதற்கு முன் தெற்காசிய பொருளாதாரத்திற்கான அறிக்கை நேற்று வெளியானது. அதில் உலகின் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா நன்றாக மீண்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளை காட்டிலும், குறைவாக கணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் இந்திய நாட்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை இத்துடன் மூன்றாம் தடவையாக உலக வங்கி […]
Tag: பொருளாதாரம்
தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. இதன்படி ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த ஒன்றாம் தேதி 2 பாலிஸ்ட் ஏவுகணை ஏவி வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் பல கன்னடம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்கள் அனுப்பியது பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தென் கொரிய […]
ராணியாரின் இறுதி சடங்கில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பிரித்தானியாவில் குவிந்திருக்கின்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை அளிப்பதாக மாறி இருக்கிறது. மகாராணி எலிசபத்தின் மரணம் பிரித்தானியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பலரும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரத்தானியாவிற்கு வருகின்றனர். அதிலும் முக்கியமாக அமெரிக்கர்கள் இந்தியர்கள் பிரித்தானியாவிற்கு வருகை தருகின்றனர். ராணியின் இறுதி சடங்கு நாளை நடக்க இருக்கின்ற நிலையில் பார்வையாளர்களின் வருகை பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை […]
ரஷ்யாவின் கிழக்கே அமைந்திருக்கின்ற விளாடிவோஸ்டாக் எனும் துறைமுக நகரில் நடந்த வருடாந்திர பொருளாதார கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது உக்ரைனில் படைகளை அனுப்புவதன் முக்கிய இலக்கு பின்னணி என்னவென்றால் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குடிமக்களை பாதுகாப்பது நோக்கமே ஆகும். இதற்காக 8 வருட போருக்கு பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது நாங்கள் இல்லை நாங்கள் அதற்கு ஒரு முடிவு கட்டவே […]
இந்தியாவின் சுதந்திர தின நூற்றாண்டிற்குள் அந்நாட்டின் பொருளாதாரமானது, 2400 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் மந்திரியாக இருக்கும் பியூஸ் கோயல் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியான பியூஸ் கோயல், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடிய போது தெரிவித்ததாவது, இந்திய நாட்டின் சரக்குகள், சேவைக்கான ஏற்றுமதியானது, 675 பில்லியன் டாலர்கள் வரை இருந்தது. வரும் 2030-ம் வருடத்திற்குள், […]
2017 ஆம் வருடம் பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கியது. தற்போது பிரித்தானியாவை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருக்கிறது. பிரித்தானியாவின் பார்வையில் சொல்லப்போனால் பிரித்தானியா ஒரு இடம் கீழ இறங்கி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையை அடைந்திருக்கின்றது. விலைவாசி உயர்வால் தடுமாறிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்க இருக்கின்ற சூழலில் இது பிரித்தானியாவிற்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகின்றது. […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடும் அவதிக்கு ஆளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி கோத்தபாய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடி உள்ளார். அதன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து அவரது […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 22 ஆம் வருடத்திற்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஜனவரி 31-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். பிப்ரவரி ஒன்றாம் தேதி 2022-ம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே அதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு இருக்கையை சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. வரும் 2022 – 23 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சுமார் ஒன்பது சதவீதமாக இருக்கும் என […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையை மீட்பதற்கு அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்களின் தொடர் போராட்டங்களால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்டிருந்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து இலங்கையில் அதிபராக பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியில் சரி செய்யும் முயற்சியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கு இடையே இலங்கை அரசிற்கு இந்தியா சார்பில் இதுவரை 5 மில்லியன் […]
சீனாவில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பொருளாதாரம் 0.4% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அந்த நாட்டில் கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீண்ட காலம் அமல்படுத்தியிருந்தனர். நீண்டதொரு பொதுமுடக்கத்திற்கு பின் கடந்த மே மாதம் தான் மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இருக்கிறது. மேலும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகின்ற போது தொழில் நிறுவனங்கள் மீண்டும் […]
அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்ய வேண்டும் என இலங்கை தலைவர்களுக்கு ஐநா பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இலங்கை நிலவரம் பற்றி ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றேன். கலவரத்திற்கான காரணம் […]
இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்னிய செலவாணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வன்முறைகளில் ஒரு எம்பி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த ஏரி பொருட்களுக்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் உக்ரைன் போர் தொடுத்து இருப்பதால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்து இருக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது. உக்ரைன் பிரச்சினையில் மற்ற […]
அமெரிக்க அரசு இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை பரவிய போதும் பொருளாதாரம் அதிக வலிமையுடன் இருப்பதாக கூறியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த சமயத்திலும் அந்நாட்டின் பொருளாதாரம் அதிக வலிமையுடன் இருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அங்கு ஒமிக்ரான் தொற்று தொடங்கியது. எனினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பொருளாதாரத்திலும் பாதிப்பில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் பல நிதி உதவிகளை […]
ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய் பசிபிக் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் கூட்டாட்சி இணையதளங்களை இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மற்றும் பிற ஆசிய மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிய அமெரிக்கர்கள் பூர்வீக ஹவாய் மற்றும் பசுபிக் தீவுகளில் வசிப்பவர்கள் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் இதுதொடர்பான பரிந்துரைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முழு […]
இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. அந்நிய செலவாணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதனால் அந்த பொருட்களை பெற ஒவ்வொரு வாய்ப்பையும் இலங்கை பரிசீலனை செய்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் 50 கோடி டாலர் கடன் கேட்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த […]
இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இங்கு பெட்ரோல், டீசல் என அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் இங்கு ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக போராட்டங்கள் நிலவி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அடி பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். இதனால் புதிய […]
உலக பொருளாதாரத்தின் நிலை தொடர்பான அறிக்கையை ஐநா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறை வெளியிட்டிருக்கிறது. ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, உக்ரைனில் நடக்கும் போர் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் உலகளவில் 3.1% பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரி மாதத்தில் கூறப்பட்டிருந்ததை காட்டிலும் குறைவாக இருக்கிறது. இதேபோன்று இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.4% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரியில் […]
இலங்கைக்கு கொழும்புவில் உள்ள ஒரு என்ஜிஓ அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அதிபர் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை இல்லாதவர்கள் உட்பட பல பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் […]
பாகிஸ்தான் நாட்டில் உள்ள 4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை உருவாகி இருக்கிறது என அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கின்ற நாடுகளின் வரிசையில் டாப் 10ல் பாகிஸ்தான் இருக்கின்றது. பருவகால மாற்றம், வெள்ளம், வறட்சி போன்றவை தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஐநா பிரதிநிதி ஒருவர் […]
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு கூட திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பணம் வழங்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 3000 முதல் 7,500 வரை பண உதவி வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக இலங்கையின் வர்த்தகத் துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க […]
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் சுமையில் சிக்கி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. உலகளாவிய நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச […]
உக்ரைன் போரால், நடப்பு நிதியாண்டில் முன்பு கணித்ததை காட்டிலும் அதிகமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு படி இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாக குறைந்து விடும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் போரானது, அதிகளவில் அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலக அளவில் தேவைகள் 35% வரை அதிகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. இந்தியா, ஜப்பான் போன்ற […]
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 37, 500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடைய உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் தகவலை சிலோன் பெட்ரோலியம் கழகம் அறிவித்துள்ளது. இந்த 37,500 தன் பெட்ரோல் அடுத்த 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக இலங்கைக்கு […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபமடைந்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாடு மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு இருக்கின்றது. இந்தநிலையில் எங்களிடமிருந்து எரிபொருள் வாங்குவது நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் […]
போர் காரணமாக உக்ரைன் நாடு 45 சதவிகிதம் பொருளாதார வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 47வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இந்த வருடம் உக்ரேனின் பொருளாதாரமானது 45 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி கூறுகின்றது. மேலும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியா நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்பட்டதை விட இந்த ஆண்டு பெரிய அளவில் பொருளாதார சேதம் ஏற்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. […]
டாலருக்கு எதிராக இலங்கையின் ரூபாய் மதிப்பு இதுவரை வரலாறுகாணாத அளவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வரலாற்றில் முன் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி கொண்டிருக்கிறது. அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல், கேஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதன் […]
இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசலின் விலையும் அதிகரித்துள்ளதால் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக அந்த நாட்டுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் […]
நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு பின் அந்த நாட்டில் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் நிதிச்சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாக்தாத் போன்ற நகரங்களில் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் ஒரு மாதம் காலத்தை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவான அனைத்து நடவடிக்கைகளிலும் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளது. அதன்படி ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தாலும், மறுமுனையில் உக்ரைனின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எப்) எச்சரித்துள்ளது . உக்ரைனின் பொருளாதாரம் இந்த வருடம் தொடக்கத்தின் முதல் கால்பங்கு […]
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு போன்ற பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் உணவு பற்றாகுறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அன்னிய செலவாணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் கூட இறக்குமதி செய்ய முடியாத […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவு பொருட்களின் விலையை உயர்த்தக் கூடும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்ற நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தங்களின் வர்த்தக மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோகோ-கோலா,மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்றவை ரஷ்யாவிற்கு […]
உலக நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யா கோடிக்கணக்கில் வருவாய் இழப்பீடுகளை சந்தித்துள்ளனர். 22 ரஷ்ய கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 39 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளால் ரஷ்யா மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள், நிதி நிறுவனங்களின் மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது.ரஷ்ய பங்குச்சந்தையான மாஸ்கோ எஸ்சேன்ஜ் ஒட்டு மொத்தமாக 33 % அளவில் வீழ்ச்சி அடைந்து பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க […]
இலங்கை நிதி மந்திரி பஸில் ராஜபக்சே இந்தியா வரவிருக்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்னிய செலவாணி கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இலங்கை நாடு பொருளாதாரத்தில் அடிபட்டிருக்கிறது. மேலும் உணவுப் பொருள்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற நெருக்கடியை போக்க இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது. இதனால் கடந்த மாதம் இந்தியா 90 கோடி டாலர் கடன் கொடுத்தது. இந்த கடன் அன்னிய செலவாணி கையிருப்பு அதிகரிக்கவும், […]
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ராகுல் காந்தி சரியாக லோக்சபாவுக்கு வருவதில்லை, விவாதங்களை கவனிப்பது இல்லை, என பல குற்றங்களை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி உத்தரகாண்ட் பிரச்சாரத்தின் போது கூறியதாவது, “மோடி எப்போதும் காங்கிரஸை பற்றியே சிந்தித்து வருகிறார். எனக்கு மோடியைப் பார்த்து துளியும் பயம் இல்லை மாறாக அவருடைய முரட்டு பிடிவாதத்தை பார்த்து சிரிப்புதான் […]
இலங்கை இந்தியாவிடம் மேலும் 11,000 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வருகிறது. எரிபொருட்கள் வாங்க பணம் இல்லாததால் அந்நாட்டின் மின்சார உற்பத்தி முடங்கிப்போய் நாடு முழுவதும் கரண்ட் இல்லாமல் இருந்து வருகிறது. இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து பணவீக்கம் அதிகரித்து அந்த நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருந்து, மோசமான பொருளாதார நெருக்கடி […]
வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடின் காரணமாக அதிபர் கிங் ஜான் அன் மக்களை குறைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளார். ஐநா சபை மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் வட கொரியா நாட்டில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தோற்று பரவி வந்த நிலையில் வட கொரியா எல்லைகளை மூடியுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களையும் […]
உலகிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக மாற சவுதி அரேபியா முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. சவுதி அரேபியாவின் எரிசக்திக்கான அமைச்சர் சல்மான் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியில் முதல் நாடாக திகழ்கிறது. சூரிய ஒளியையும், காற்றையும் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை அதிகமாக உற்பத்தி செய்கிறது. எனவே, சவுதி அரேபியா, உலகிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம். உலக நாடுகள் அனைத்திற்கும் ஹைட்ரஜனை அதிக அளவு வழங்க விரும்புகிறோம். சவுதி அரேபியா, அனைத்து நாடுகளுக்கும் […]
இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது என்று மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இந்தியாவின் மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், அமெரிக்க நாட்டிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அங்கு நடந்த உலக வங்கிக்கான வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, கொரோனோ சமயத்திலும் இந்தியாவிற்கு கடந்த நிதியாண்டில் 6,15,000 கோடி நேரடியான அன்னிய முதலீடு கிடைத்திருக்கிறது. இதனால், உலக அளவில் முதலீட்டாளர்களிடம் இந்தியா முதலீட்டிற்கு ஏற்ற நாடு என்ற பெருமையை தக்க […]
உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம் என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வளர்ந்து வரும் நாடுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமான உலக வங்கியும் மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நேற்று ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உலக வங்கி தலைவர் டேவிட் நிபுணர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பாதிப்பு […]
கொரோனா கொடிய வைரஸ் தொற்றினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக பரவி உலக நாடு முழுவதிலும் கோரத்தாண்டவமாடி பல கோடி மக்களின் உயிர்களை பறித்தது. அதுமட்டுமின்றி பெருமளவில் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்வதற்காக அனைத்து நாடுகளும் பொது முடக்கத்தை அமுல் படுத்தினார்கள். இதனால் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையே பெரும் […]
இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று நைட் பிராங்க் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தொடர்புகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இந்தியாவிலும் ஊரடங்கு […]
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய மத்திய அரசு கடன் வழங்காமல் மாநில அரசுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த மாநிலங்களில் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்கள் ரூ.38,088 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதாக தொழில் செய்யும் சூழல் மேம்பட்டால், பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும் என்ற நோக்கில் கூடுதல் கடன் பெற அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் நேரடியாக மாநிலங்கள் […]
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதால் அது மீள இதுவே சிறந்த வழி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் […]
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் அழகிய பூங்காவை பிரதமர் அடமானம் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானின் கஜானா தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவுடன் விரிசல் ஏற்பட்டு அன்னிய செலவாணியில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா தங்களிடம் வாங்கிய 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பி தருமாறு பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியில் உள்ளதால் […]
2020-ம் ஆண்டு கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மைனஸில் சென்றது. ஆனால் கொரோனா உண்டான சீனா மட்டுமே வளர்ச்சியை பதிவு செய்து ஒரே பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. 2020-ல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 2.3% ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இது 6.5% ஆக பதிவாகியுள்ளது. உலகப் பொருளாதாரங்கள் அனைத்தும் இந்த காலக்கட்டத்தில் மைனஸிற்கு சென்றன. ஏற்றுமதி துறையின் வளர்ச்சியால் சீனா இக்கட்டான காலக்கட்டத்திலும் வளர்ச்சி கண்டுள்ளது. 2021-லும் கூட மிகப் பெரிய […]
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார வலிமை பெற்ற நாடாக மாற உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் 5வது நாடாக இடம் பிடித்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பொருளாதார நிலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2025ம் ஆண்டுக்குள் இந்தியா மீண்டும் 5வது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்துக்கு வரவும் வாய்ப்புள்ளதாக உலகப் பொருளாதார நிலவரத்தைக் […]
இந்தியாவின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் வீட்டிலிருந்தே வளர்ச்சிப் பாதைக்கு மாறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாட்டின் பொருளாதாரம் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி அடையும் என பண கொள்கை காண குழு கணித்தது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அக்டோபர் மாதத்தில் கணக்கிட்ட பொருளாதார புள்ளி விவரங்கள் வளர்ச்சிக்கான அறிகுறிகளை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் 3 ஆண்டில் பொருளாதாரம் […]
கொரோனா பாதிப்பிற்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் மறுமலர்ச்சி செயல்முறையின் வாசலில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்ததாஸ் கூறியுள்ளார். மூத்த அதிகாரியான என் கே சிங்கின் சுயசரிதை ‘போர்டு ரெய்ட்ஸ் ஆப் பவர்’ என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரம் மறுமலர்ச்சியின் வாசலில் இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் இடமளிக்கும் நிலைபாட்டை கடைபிடித்து வருகின்றன. இந்தியாவில் நாம் கொரோனாவின் […]