Categories
உலக செய்திகள்

மதக் குருக்கள் மீது பொருளாதார தடையா?…. உக்ரைன் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

உக்ரைன் அரசு ரஷ்ய சார்பில் கிறிஸ்தவ மத குருக்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இருதரப்பிலும் உயிர் சேதம் அதிகமாகியுள்ளது.  இதனால் உக்ரைனில் உள்ள  லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து உக்ரைன் அரசு ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசு…? ஈரான் அமைப்பிற்கு பிரபல நாடு பொருளாதார தடை…!!!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி சாத்தானின் கவிதைகள் எனும் நூலை எழுதியதற்காக அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மீது ஒருவர் கொலை வெறி தாக்குதலின் நடத்தியுள்ளார். அதில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் அதன் பின் ஒரு கையின் செயல்பாட்டை இழந்துள்ளார். இதற்கிடையே சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக அளிக்கப்படும் இனம் […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டின் மேலதிகாரிகளுக்கு பொருளாதாரத்தடை… சீனா அறிவிப்பு…!!!

சீன அரசு, தைவான் நாட்டின் மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பொருளாதார தடை அறிவித்திருக்கிறது. சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் நாட்டிற்கு சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீனா அந்நாட்டில் பயிற்சிகளை மேற்கொண்டது. எனினும், அதற்குப்பின் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு சமீபத்தில் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது. இதனால், மேலும் கோபமடைந்த சீனா, தைவான் நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க எம்.பி-க்கள் வருகை எதிரொலி…. தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு பொருளாதார தடைவிதித்த சீனா…..!!!!

தைவான் நாட்டிற்கு அமெரிக்க சபாநாயகர் நான்சிபெலோசி சென்றதால் சீனாவானது ஆத்திரமடைந்தது. இதையடுத்து சீன இராணுவம் தைவானை சுற்றிவளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் அமெரிக்காவின் எம்.பி-க்கள் 5 பேர் இரண்டு நாள் பயணமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை தைவான்நாட்டிற்கு சென்றனர். இது சீனாவை மேலும் கோபமடைய செய்தது. இதனால் சீன ராணுவம் மீண்டுமாக தைவானை சுற்றிலும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் எம்பி-க்களின் வருகைக்கு பதிலடி கொடுக்க தைவான்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

எதிர்ப்பை மீறிய தைவான்…. அடுக்கடுக்கான தடைவிதித்த சீனா…. வெளியான தகவல்….!!!!

2ஆம் உலகப்போருக்கு பின் சீனாவிடமிருந்து பிரிந்துசென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறிவருகிறது. எனினும் சீனாவானது, தைவான் தங்களது நாட்டின் ஒருபகுதி எனகூறி சொந்தம் கொண்டாடுகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சிபெலோசி தைவானுக்கு போக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இதனால் கடுமையாக எதிர்த்த சீனாவானது, நான்சிபெலோசி தைவான் சென்றால் அமெரிக்கநாடு அதற்குரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்தது. இருந்தாலும் சீனாவின் எதிர்ப்பு மற்றும் மிரட்டலை மீறி நான்சிபெலோசி தைவான் சென்றார். இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுடனான நல்லுறவை நாங்கள் மதிக்கிறோம்”… பிரபல நாட்டு பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் கருத்து…!!!!!!

உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதனை மீறி இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கி வருகிறது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி ரஷ்யா இரண்டாவது இடத்தை பெற்று முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி பேசியபோது, இந்த பசுபிக் பிராந்தியத்தில் […]

Categories
பல்சுவை

என்ன? கோகோ கோலா கிடைக்காதா…. இப்படிக்கூட ஒரு நாடு இருக்குதா….?

கி.பி 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் இருக்கும் அட்லாண்டாவில் ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவரால் கோகோ கோலா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோகோ கோலா 20 மற்றும் 21-ம் நூற்றாண்டில் உலக அளவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் உலகம் முழுவதிலும் கோகோ கோலா கிடைத்தாலும் 2 நாடுகளில் மட்டும் கோகோ கோலா கிடைக்காது. அதாவது வட கொரியா மற்றும் கியூபா நாட்டில் கோகோ கோலா கிடைக்காது. ஏனெனில் வட கொரியா மற்றும் கியூபா […]

Categories
உலக செய்திகள்

“இதனால் மற்ற நாடுகளும் பாதிக்கப்படும்”…. வெளிப்படையாக போட்டுடைத்த முன்னாள் ரஷ்ய அதிபர்….!!

ரஷ்யாவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் சில நாடுகளின் பணம் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் கூறியுள்ளார். ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கமானது உலகம் முழுவதும் உணரப்படும் என்று முன்னாள் ரஷ்ய  அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டெலிகிராம்  சேனல் வழியாக  அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ரஷ்யா  நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் மிகப்பெரிய அளவிலான உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும்.  […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் இங்கு வரக்கூடாது”…. இத்தாலி அரசு விதித்த தடை அமல்…!!!!!

ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய  கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கு வர இத்தாலி அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வந்திருக்கின்ற நிலையில், ஏற்கனவே துறைமுகங்களில் உள்ள ரஷ்ய கப்பல்கள் உடனடியாக புறப்பட்டு செல்ல உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கள் நாட்டில் கருங்கடலில் துறைமுகங்களுக்கு ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரியா   அரசு அறிவித்திருக்கிறது. மேலும் மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள் அல்லது எரிபொருட்கள், […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. ரஷ்யாவுக்கு இந்த நிலைமையா?…. திணறும் மக்கள்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு உலக சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய நாட்டின் சராசரி மாத வருமானமான 540 பவுண்ட்கள் என்பது இங்கிலாந்து நாட்டின் கால்பகுதி மதிப்பு ஆகும். ஜனவரி மாதத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் 150 […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியாவுக்கு…. செக் வைத்த அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அவ்வப்போது சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நான்கு துணை நிறுவனங்கள் மற்றும் வடகொரிய ஆராய்ச்சி நிறுவனம் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி இந்த ஐந்து நிறுவனங்களும் வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்களை ஆதரிப்பதாக கூறி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

பொருளாதார தடையால்…. விலை அதிகரிப்பு…. சர்க்கரைக்கு போட்டி போடும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், போர் காரணமாக கச்சா எண்ணையின் விலையானது, உலக சந்தையில் அதிகரித்தது. தற்போது, பொருளாதார தடை காரணமாக ரஷ்ய நாட்டில் சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. Сахарные бои в Мордоре продолжаются pic.twitter.com/hjdphblFNc — 10 квітня (@buch10_04) March […]

Categories
உலக செய்திகள்

OMG….! “இதனால் சர்வதேச விண்வெளி நிலையம் கிளே விழும்”…. ரஷ்யாவின் மறைமுக மிரட்டல்….!!!

சர்வதேச விண்வெளி நிலையம் செயல் இழக்க கூடும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா 17 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன . இந்த நிலையில் ரஷ்யாவில் அமெரிக்காவின் பணப் பட்டுவாடா நிறுவனங்களான மாஸ்டர் கார்ட் மற்றும் விசா தங்களின் சேவையை நிறுத்தி உள்ளது. இதற்கிடையில் அமேசான், டிக்டாக், ஃபேஸ்புக் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் ரஷ்யாவின் அட்டூழியங்கள்…. அதிகரிக்கும் பொருளாதார தடைகள்…. அமெரிக்க கருவூல செயலாளர் எச்சரிக்கை….!!!

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார் . உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டுகள் உள்ளிட்டவை கடுமையாக சேத மடைந்து உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் […]

Categories
உலக செய்திகள்

“நாங்களும் கண்டிக்கிறோம்”…. பொருளாதார தடை…. பிரபல நாட்டின் அறிவிப்பு….!!

ரஷ்யா மீது போடப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து உள்ளது. இதனால் கனடா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளனர். மேலும் ரஷ்ய வங்கிகள் சில பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும் கட்டணம் முறையான ‘ஸ்விப்ட்’  அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பொருளாதார தடை நடவடிக்கைகளுக்கு சீனாவும் […]

Categories
உலக செய்திகள்

நீண்ட வருடத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்… ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை… அமெரிக்கா அறிவிப்பு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்த ரஷ்யாவை தண்டிப்பதற்காக புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து இரண்டாம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய நாட்டின் மீது புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, விளாடிமிர் புடின் ஆக்கிரமிப்பாளர். அவர் தற்போது படையெடுப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரும், அவராலும், […]

Categories
உலக செய்திகள்

“இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!”… ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த கனடா…!!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள லுகன்ஸ்க் மற்றும் டுனெட்ஸ்க் இரண்டு மாகாணங்கள் தனி நகர்களாக அறிவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். இதனால், உக்ரைன் பிரச்சனை மேலும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன. உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்யா சார்ந்த பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பொருளாதார தடை…? அமெரிக்காவின் பதில் என்ன…? வெளியான தகவல்…!!!

அமெரிக்கா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ் 400 வகை ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்குமா? என்பது தொடர்பில் தகவல் தெரிவித்திருக்கிறது. இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை அதிநவீன வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கக்கூடிய திறனுடையது. இந்தியா, இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் 40 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவு…. இம்ரான் கான் அளித்த பதில்…. உச்சகட்ட பரபரப்பு ….!!

இம்ரான் கான் அரசுப் பயணமாக சீனா சென்ற போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சீனா சென்றுள்ளார். மேலும் அங்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளார். அங்கு  இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றிய […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை சோதனையா பண்றீங்க….? ஜோ பைடன் கொடுத்த அதிரடி பதிலடி…!!!

வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் அமெரிக்கா அந்நாட்டு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. வடகொரியா, உலகநாடுகள் எதிர்த்தாலும், தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும் பரிசோதனை செய்து, பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹைபர்சோனிக் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதனை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். உலக நாடுகள் எச்சரித்தும், […]

Categories
உலக செய்திகள்

“ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்” வடகொரியா மீதான பொருளாதார தடை…. சீனா, ரஷ்யா தீர்மானம்….!!

வடகொரியா மீதுள்ள முக்கிய பொருளாதாரத்தின் தடைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சீனா மற்றும் ரஷ்யா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகின்றது. வடகொரியா முதன் முதலாக 2006-ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனையினை நடத்தியபோது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அந்நாட்டின் மீது முதலில் பொருளாதார தடை விதித்தது. இதனையடுத்து தொடர்ந்து வடகொரியா அணு ஆயுதங்களை சோதித்தபோதும் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தபோதும் பொருளாதார தடைகளை மென்மேலும் இறுக்கியது. இதனால் வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

பொருளாதரா தடை விதிக்கப்படுமா….? ஏவுகணைகள் வாங்கும் இந்தியா…. வேண்டுகோள் விடுக்கும் அமெரிக்கா எம்.பிக்கள்….!!

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக்கூடாது என்று அமெரிக்கா எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். ரஷ்யாவிடமிருந்து S 400 வகை ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது. இதனால் அவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டு எம்.பிக்கள் சிலர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் “ரஷ்யாவிடமிருந்து  S 400 வகை ஏவுகணைகளை பாதுகாப்பிற்காக இந்தியா வாங்க கடந்து 2018 ஆம் ஆண்டே ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டது. இதற்கான தொகையையும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பொருளாதார தடையா…? பொங்கியெழும் பிரபல நாடுகள்…. பொது மக்களை சுட்டு குவிக்கும் மியான்மர் ராணுவம்….!!

ராணுவத்திற்கு பல கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனங்களின் மீதும், மியான்மர் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகயிருக்கும் 8 தனிநபர்களின் மீதும் ஐரோப்பியக் கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து அரசு மீண்டும் பொருளாதார ரீதியாக தடைகளை விதித்துள்ளது. மியான்மரில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அந் நாட்டின் பல பகுதிகளில் போராடி வருகிறார்கள். அவ்வாறு போராடும் பொது மக்களின் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 900 க்கும் மேலான […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதார தடை.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, பெலாரஸ் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. பெலாரஸ் நாட்டில் கடந்த 27 வருடங்களாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ அதிபராக உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அதிபர் தேர்தல் நடந்த போது முறைகேட்டில் அவர் வெற்றியடைந்தாக சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையில் அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் அதிபரை விமர்சித்ததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே லிதுவேனியா நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கும் அதிபர் தேர்தலில் முறையாக வெற்றி அடைந்ததாக கூறப்படும் எதிர்க்கட்சி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தயாராகி கொண்டிருக்கிறது..! விரைவில் அறிவிக்கப்படும் பொருளாதார தடை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராகி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக கருதும் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்திருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜெனீவாவில் வைத்து ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து இணக்கமான […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தூதர்களை வெளியேற்றிய ரஷ்ய அரசு…. ரஷ்யாவின் அதிரடி முடிவு….!!!

அமெரிக்கா ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதிதற்காகஅமெரிக்க தூதர்களை நாட்டை விட்டு ரஷ்ய அரசு வெளியேற்றியுள்ளது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிருந்து மோதல் ஏற்பட்டு வந்தது. அதாவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் முறையின்றி தலையிட்டதற்காகவும் மற்றும் அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் தொடர்ந்து ரஷ்யாவின் மீது அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவை  சேர்ந்த 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பெரும்பான்மையான பொருளாதார தடையை […]

Categories
உலக செய்திகள்

“நீங்கள் செய்வது முற்றிலும் தவறு”…. சீனா விதித்த பொருளாதார தடை…. எச்சரிக்கை விடுத்த பிரிட்டன் அமைச்சர்…!!

சீனா அறிமுகப்படுத்தும் பொருளாதார தடைக்கு பிரிட்டன் வீட்டு வசதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் அரசு சில நாட்களுக்கு முன்பு சீனா மனித உரிமை மீறியதாகக் கூறி அந்நாட்டிற்கான பொருளாதாரத்திற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சிங்ஜியாங் பிரச்சனைகளை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வந்த பிரிட்டனை சேர்ந்த ஒன்பது நபர்கள் மீதும், அங்குள்ள நான்கு நிறுவனத்தின் மீதும்  பொருளாதார தடையை விதிக்க இருப்பதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா வேண்டாத வேலை பாக்குது…! ஒழுங்கா இருங்க இல்லனா… பொருளாதார தடை தான்… பைடன் எச்சரிக்கை …!!

அமெரிக்காவின் முக்கிய துறைகளில் கம்ப்யுட்டர் ஹேக்கர்கள் ஊடுருவிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அரசின் முக்கிய துறைகளான பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற ஒன்பது அரசுத்துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கிற ஐடி நிறுவனத்தில் […]

Categories
உலக செய்திகள்

“அநியாயத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது”.. பிரபல நாட்டின் மீது பொருளாதார தடை… ஜெர்மன் எச்சரிக்கை…!

மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்று ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது. மியான்மர் மக்களும் ராணுவத்தின் செயலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது . மேலும்  2 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் இந்த நிலை தொடர்ந்தால்…. பொருளாதார தடை விதிக்கப்படும்… எச்சரித்த ஜோ பைடன்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மியான்மரில் ராணுவ ஆட்சி ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி  உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு உலக நாடுகள், சட்டத்தை மதித்து […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா இருந்துக்கோங்க…. அமெரிக்காவுக்கு மிரட்டல்…. எல்லை மீறும் சீனா …!!

தைவானுக்கு ஆயுத உதவி செய்ததால் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனா மற்றும் தைவான் இடையே எல்லைப் பிரச்சனை உருவாகியுள்ளது. இதில் அமெரிக்கா உதவி செய்வதால் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தைவானுக்கு  தன்னுடன் இருக்கும் எல்லை பிரச்சனையினால் சீனா நாட்டின் எல்லையில் ஏராளமான ஆயுதங்களை நிறுத்தி அந்நாட்டை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து வான்வெளி தாக்குதல் ஏவுகணைகளை வாங்குவதற்கு தைவான் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

உண்மைய சொல்லுங்க… இல்லனா பொருளாதாரத் தடை… ரஷ்யாவுக்கு ஜெர்மனி எச்சரிக்கை…!!!

அலெக்ஸி நவல்னி விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜெர்மனி எச்சரித்துள்ளது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா பொருளாதார தடைகள்… ஈரானைத் தொடர்ந்து விரட்டும் அமெரிக்கா…!!!

ஈரானுக்கு எதிராக உள்ள அமெரிக்க பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருக்கிறது. உலக நாடுகளில் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருந்த ஈரானுக்கு, ஐ.நா மூலமாக கடந்த 2010 ஆம் ஆண்டு அணு ஆயுத தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள், ஈரானுடன் […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல்…. சீன நிறுவனங்கள் மீது தடை… அமெரிக்கா அதிரடி முடிவு….!!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சீனாவின் 11 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்க அரசு மனித உரிமை மீறலில் அத்துமீறி ஈடுபட்ட 11 சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடையினை விதித்திருக்கின்றது. உய்குர் மக்களினை கொடுமை செய்த காரணத்திற்காக அமெரிக்க அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உய்குர் மக்கள் அனைவரையும் சிறையில் அடைத்தும், கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், அவர்களின் அனுமதி இல்லாமல் தனி தகவல்கள் அனைத்தையும் சேகரிப்பது போன்ற அத்துமீறல்களை சீன அரசானது செய்து […]

Categories
உலக செய்திகள்

சீன நிறுவனங்கள் மீது தடை…. பதிலடி கொடுத்த அமெரிக்கா…!!

சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்து அந்நாட்டின் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஹாங்காங்கில் இருக்கும் தன்னாட்சியை பறிப்பதற்கான செயல் என பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பல சீனாவை கண்டித்து வரும் நிலையில் அதன் நடவடிக்கைகளை கண்டித்து சீனா மீது தடைகளை விதிக்க அமெரிக்க பிரதிநிதிகள் […]

Categories
உலக செய்திகள்

நாங்க சொல்லுறத கேட்டா நல்லது…! இந்தியா மீது பொருளாதார தடையா ? பரபரப்பு தகவல் …!!

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற பரபரப்பு தகவல் உலகளவில் எழுந்துள்ளது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் நல்லுறவு  காரணமாக கடந்த 2018ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் போட்டது. சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை 5 என்ற எணிக்கையில் இந்தியாவுக்கு வர இருக்கின்றது.  ஆனால் இந்தியா ரஷியாவிடம் இருந்து  […]

Categories
உலக செய்திகள்

விதிக்கப்பட்ட பொருளாதார தடை “தன் கையே தனக்கு உதவி” அதிபர் கிம்மின் அதிரடி முடிவு…!!

பொருளாதார தடையினால் சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிபர் கிம் ஜாங் முடிவு செய்துள்ளார். வடகொரியா அரசின் செயல்திட்டங்கள் உலகிற்கு தெரியாத அளவிற்கு ரகசியமாகவே இருந்து வருவதாக பல கருத்துக்கள் இருந்து வருகின்றது. அதற்கேற்றாற் போல் அதிபர் கிம் பற்றிய தகவல்கள் வெளியில் வராமல் இருந்தது. பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்ததாக தகவல் பரவியது. ஆனால் அதிபரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக தென்கொரியா தெரிவித்தது. இந்நிலையில் அணு ஆயுத சோதனை நடத்தியதாக குற்றம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் மீதான பொருளாதார தடை…?

கொரோனா விவகாரத்தில் சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது…. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்னர். சீனாவிடமிருந்து மிகப்பெரிய தொகையை இழப்பீடாக கேட்க உள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. இந்நிலையில் அமெரிக்கவின் செனட் சபையின் மூத்த உறுப்பினரான லிங்சுகிரகாம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளார். அதனை 8 எம்.பிகள் வழிமொழிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் […]

Categories

Tech |