Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இனி இதற்கு வாய்ப்பில்லை…. ராஜீவ் குமார் பேட்டி…..!!!!!

நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது “பொருளாதார மீட்சியின் சிகரத்தில் இந்தியா உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டு இருப்பது உண்மைதான். உலகளவில் பொருட்கள் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் அதையும் மீறி உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருக்குமென புள்ளிவிபரங்கள் காட்டுகிறது. சென்ற 7 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் வாயிலாக இனிவரக்கூடிய ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் […]

Categories

Tech |