Categories
உலகசெய்திகள்

“உலக அளவில் சுற்றுலாவிற்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியல்”… வேர்ல்டு பேக்கர்ஸ் இணையதளம் வெளியீடு…!!!!!

கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி இலங்கையை பாதித்திருப்பதால் நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்திருக்கிறது. இதனால் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்த சூழலில் உலக அளவில் சுற்றுலாவிற்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வேர்ல்டு டு பேக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை அது அதிலும் குறிப்பாக 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் உணவுக்கு கூட கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் அதாவது 96 லட்சத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையை தொடர்ந்து… நிதி நெருக்கடியில் சிக்கிய மற்றொரு நாடு…. அதிகரித்த பணவீக்கம்…!!!

அர்ஜென்டினாவில் நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதால் பணவீக்கம் 100%-த்தை தாண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு, போன்ற பல காரணங்களால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயுக்கான விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டில் 78.5%-ஆக […]

Categories
உலகசெய்திகள்

“இலங்கைக்கு சென்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி”… அதிபர் கோர்த்தபய ராஜபக்சேவுடன் சந்திப்பு…!!!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். சில வாரங்களில் அதிபர்  பொறுப்பிலிருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். இதனை அடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில் இயல்புநிலை சற்று திரும்ப தொடங்கியதும் வெளிநாட்டிலிருந்து கோத்தபய ராஜபக்சே திரும்பியுள்ளார். இந்த சூழலில் இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம்… இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றது. இலங்கைக்கு இந்தியா கடன் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு அதிகமாக நிதி உதவிகளை அளித்த நாடு இந்தியா ஆகும். ஆனால் இலங்கைக்கு இந்தியா இனிமேல் நிதி உதவி அளிக்காது என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது பற்றி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கை மக்கள் சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

சபாநாயகருக்கோ 75….. பிரதமருக்கு 70….. அதிபருக்கு 73…. எங்களுக்கு மட்டும் 60…. இலங்கை அரசை கலாய்க்கும் மக்கள்….!!!!

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. அதன் பிறகு சாக்லேட் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற 300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து சர்வதேச நிதிய […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் இதற்கு தட்டுப்பாடு”… அனைத்து பேக்கரிகளையும் மூடும் அபாயம்…!!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கோதுமை மாவு தட்டுப்பாட்டின் காரணமாக அனைத்து பேக்கரிகளையும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்கள் மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை சூறையாடி உள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அதிபராக இருந்த கோதபய ராஜபக்சே வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த […]

Categories
உலகசெய்திகள்

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்…ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி… நிதி மந்திரி பேச்சு…!!!!!

பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியிடம் அந்த நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதி உதவி கோரி இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணயநீதியம் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு 1.17 […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 வருடமாகும்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்…!!!!

பொருளாதார நெருக்கடியானது ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என அதிபர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பாக தலைநகர் கொழும்புவில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் முடிவடைந்த பிறகு அதிபர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் அடுத்த 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு நாம் […]

Categories
உலக செய்திகள்

பிரச்சனைக்கு நான் காரணம் கிடையாது….. இயன்றவரை சேவை மட்டுமே செய்தேன்…. கோத்தப்பய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம்…!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள், உணவு, எரிபொருள், மருந்துகள் போன்றவற்றின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மீளா துயரில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே ரகசிய உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் மாளிகையை […]

Categories
உலக செய்திகள்

“பள்ளி மத்திய உணவு திட்டம்” 1000 டன் அரிசியை வழங்கிய சீனா…. வெளியான தகவல்…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நாட்டிற்கு சீனா உதவி செய்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவும் இலங்கைக்கு உதவுவதாக கூறியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனா மதிய உணவு திட்டத்திற்காக அரிசி வழங்குவதாக […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி…. அரசுக்கு எதிரான போராட்டம்…. இலங்கை சீர்குழைய காரணம்….!!

இலங்கை நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உரம், மருந்து போன்ற பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான  […]

Categories
உலக செய்திகள்

“ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்காதீர்கள்” அரசியல் தலைவர்களுக்கு…. போப் ஆண்டவர் வேண்டுகோள்….!!!

இலங்கையில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் நிலையற்ற அரசியல் தன்மை மற்றும் பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பிரச்சனை…. உடனடி தீர்வு வேண்டும்…. அமெரிக்கா வலியுறுத்தல்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பிரபல நாடு வலியுறுத்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மின் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளும் இருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இலங்கை பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது சூறையாடியதோடு, ரணில் விக்ரமசிங்கே […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!…. ஆஸ்திரேலியா போக முயற்சி செய்த 51 பேர்… அதிகாரிகளின் நடவடிக்கை….!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உணவுப்பொருள்கள், மருந்துப்பொருள்கள் மற்றும் எரிபொருள் போன்றவற்றுக்கு கடுமையான தட்டுபாட்டை அந்நாடு எதிா்கொண்டு வருகிறது. அங்கு வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை வாங்க மக்கள் நீண்டவரிசையில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாட்டில் இருந்து வெளியேற மக்கள் சட்டவிரோதமாக வழிகளைக் கையாண்டு வருகின்றனா். அதாவது இந்தியா போன்ற அண்டைநாடுகளுக்கு கடல் வழியாகச் சென்று அடைக்கலம் தேடி வருகின்றனா். இலங்கையில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பொருளாதார நெருக்கடி…. பணவீக்கம் 60% உயர்வு…. நிதி மந்திரி திடீர் ராஜினாமா…!!!

பிரபல நாட்டில் நிதி மந்திரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அர்ஜெண்டாவில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு பணவீக்கம் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உணவு பொருள்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் எடுத்து வருகிறார். இந்நிலையில் நிதி மந்திரி மார்ட்டின் குஸ்டாவ் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி…. பொருட்கள் இல்லாததால் கடைகள் மூடல்…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாட்டில்  உச்சத்தை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிப்பொருள் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இதனிடையில் தேவையான எரிப்பொருள் கிடைக்காததால் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமாக நாடு முழுதும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து வாகன இயக்கம் இல்லாததால் கடைகள் மற்றும் சந்தைகளுக்கு பொருட்கள் வரத்து குறைந்துவிட்டது. ஒருவார காலமாக இந்நிலை நீடிப்பதால் சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் உணவுபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு கரைந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி…. உதவ முன்வந்த அமெரிக்கா…. உயர்மட்டக் குழு வருகை….!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்துவிட்டது. இதனால் இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நாடுகள் கடன் உதவி மற்றும் பல்வேறு விதமான உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவும் பல்வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறது. அதன்படி 5.75 மில்லியன் டாலர் நிவாரண பொருட்கள், கால்நடை பண்ணைக்கு 27 மில்லியன் டாலர், சிறு […]

Categories
உலக செய்திகள்

“சூப்பர் வரி”…. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க…. பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் அதிரடி அறிவிப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான  பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகின்றது. இங்கு பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாடு திவாலாவதை தடுக்கவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சிமெண்டு, இரும்பு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 % ‘சூப்பர் வரி’ விதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமரான ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஈகுவேடார் நாட்டில் கடும் நிதி நெருக்கடி…. 10 நாட்களாக தொடரும் போராட்டத்தில் கலவரம்…!!!

ஈகுவடார் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் ஆர்ப்பாட்ட குழுக்கள் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவேடார் என்ற தென்னாப்பிரிக்க நாடு சமீப நாட்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அந்நாட்டில் மருந்து பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவுபொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் இதனை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிபரின் தவறான கொள்கைகளால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

“சீன அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்”… பாகிஸ்தான் நிதி மந்திரி பதிவு…!!!!!!!

பாகிஸ்தான் சீன அரசிடம் இருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கி இருக்கிறது. பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு, அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை, டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

மீண்டுவரும் முயற்சியில் இலங்கை…”அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்திலிருந்து”… இலங்கை மந்திரி தகவல்….!!!!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றது. அதன்படி அந்த நாட்டிற்கு அதிக வருவாய் வழங்கும் சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதியே யாழ்ப்பாணம்  பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து  அடுத்த மாதம் முதல் விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா நேற்று […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை…. இன்று முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்…. அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவிக்கும் இலங்கை நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் ஆகிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. தினசரி 13 மணிநேரம் வரை மின் வெட்டு நிலவுகிறது. இந்நிலையில் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுதும் அரசு அலுவலகங்களை இன்று முதல் மூட அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதே சமயம் சுகாதாரத்துறை பற்றிய அலுவலகங்கள் இயங்கவேண்டும் […]

Categories
உலக செய்திகள்

சரியான உணவு கிடைக்காமல் தவிக்கும் 80% குடும்பங்கள்…. இலங்கையின் பரிதாப நிலை…!!!

இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் 80% மக்கள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐநா, இலங்கை மக்களின் வாழ்க்கை முறை மற்றும் சூழ்நிலை  எந்த அளவிற்கு பாதிப்படைந்திருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி, அந்நாட்டில் விலையேற்றம் மற்றும் மக்கள் வாங்கக்கூடிய திறன் குறைந்த காரணத்தால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கும் முன்பதிவு செய்தல் அவசியம்?….வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றிற்கு பின், இலங்கையானது மிக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்தும் விட்டது. இதையடுத்து இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முறையாக மிக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் இறக்குமதிக்கு பணம் செலுத்த கூட முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி […]

Categories
உலகசெய்திகள்

“உணவு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உதவ வேண்டும்”…. கோரிக்கை விடுத்துள்ள பிரபல நாடு…!!!!!!!!!!

  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை  உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில் இலங்கையின் வேளாண்மை துறை அமைச்சர் மங்கள அமரவீரவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இலங்கையின் உணவு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென அமைச்சர் மகிந்தா  அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!… நான் பதவியை விட்டு வெளியேற முடியாது…. அதிபர் எடுத்த அதிரடி முடிவு….!!!!!

இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் புது பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்ற பின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிற அந்நாட்டில், இந்த சூழலுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்றுகூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெருக்கடி முற்றிய சூழ்நிலையில் மகிந்தராஜபக்சே […]

Categories
உலக செய்திகள்

“வரிகளை உயர்த்துங்க”…. ஒப்புதல் வழங்கிய …. பிரபல நாட்டு அமைச்சரவை….!!

பொருளாதார நெருக்கடி காரணமாக வரிகளை உயர்த்த இலங்கை நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வு  பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் பெட்ரொல் மற்றும் டீசலின் விலையை கடுமையாக உயர்த்த உத்தரவிட்டனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் வகையில் வரிகளை […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு 40,000 டன் பெட்ரோல் அனுப்பிய இந்தியா…. நேற்று கொழும்பு சென்றடைந்தது…!!!

இந்தியா, இலங்கைக்கு அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் நேற்று அந்நாட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா அந்நாட்டிற்கு பிப்ரவரி மாதம் 3750 கோடி ரூபாய் மற்றும் கடந்த மாதமும் அதே தொகையை கடனாக அளித்தது. இதற்கு முன்பு டீசல் மற்றும் பெட்ரோலை பல முறை இந்தியா அனுப்பியிருக்கிறது. கடந்த 21-ஆம் தேதியன்று இந்தியா 40 ஆயிரம் டன் டீசலை, இலங்கைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி…. மீண்டும் அனுப்பப்பட்ட எரிபொருள்…. நன்றி தெரிவித்த இலங்கை தூதரக அதிகாரிகள்….!!

இந்தியா அனுப்பிய எரிபொருள் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளது.   இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் இந்தியா அனுப்பியுள்ள சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருளானது இலங்கையை சென்றடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “Torm helvig சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருளானது இலங்கைக்கு வந்தடைந்துள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியாவை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

“தமிழக மக்களிடமிருந்து அன்புடன்” இது தாண்டா நம்ம தமிழ்நாடு….!!!

இலங்கை கடுமையான பொருளாதார நிலையை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கின்றது. அதிலும் முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207 ரூபாயாக இருக்கிறது. மேலும் சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. எங்கு பார்த்தாலும்  வறுமை, பசி, பட்டினி என மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு  இருக்கின்றது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இலங்கை […]

Categories
உலக செய்திகள்

கலவரத்தை தடுக்க…. இரவு முழுவதும்… போராட்டக்காரர்களை பாதுகாத்த கன்னியாஸ்திரிகள்….!!!

இலங்கையில் போராட்டத்தில் கலவரம் நடக்காமல் இருக்க கன்னியாஸ்திரிகள் இரவு முழுக்க உறங்காமல் போராட்டக்காரர்களை காத்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீப நாட்களாக கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கலவரம் வெடித்தது. அங்கு பதற்ற நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மத மோதலாக மாற்றுவதற்கு இலங்கை […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி… இலங்கையில் நிறுத்தப்பட்ட சமையல் எரிவாயு விநியோகம்…!!!

இலங்கையில் சமையல் எரிவாயு கையிருப்பு இல்லாததால் நாடு முழுக்க சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு  கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, எரிவாயு நிரப்பக்கூடிய மையங்களில் மக்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சமையல் எரிவாயு கையிருப்பு தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாடு முழுக்க சமையல் எரிவாயு வினியோகத்தை நிறுத்திவிட்டனர். நாட்டின் முன்னணி எரிவாயு நிறுவனம், புதிதாக கையிருப்பு வந்த பின் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி…. தமிழகத்திற்குள் நுழைய முயன்ற… இலங்கை தமிழர்கள் கைது…!!!

இலங்கையில் நிதி நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு செல்ல முயற்சித்த 14 இலங்கை தமிழர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால், இலங்கையை சேர்ந்த தமிழ் மக்கள் படகுகள் மூலமாக அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இலங்கை தமிழர்கள் 14 பேர் தமிழ்நாட்டிற்கு செல்ல முயற்சித்த போது இலங்கை […]

Categories
தேசிய செய்திகள்

“இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி” மீள்வது எவ்வாறு?… நிதியமைச்சர் வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

இலங்கை நாட்டில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலா தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமயிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

இதை பதுக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்…. பொருளாதார நெருக்கடியுடன் போராடும் மக்கள்…. எச்சரித்த இலங்கை அரசு….!!

பொருளாதார நெருக்கடி காரணத்தினால் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி அத்தியாவசியமான உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட kegalle மாவட்ட எஸ்.பியான […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு கடனுதவி அளித்த ஆசிய அபிவிருத்தி வங்கி… நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 21.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்திருக்கிறது. இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட நிதியுதவி குறித்த தெரிவித்திருப்பதாவது இந்த நிதி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இன்னும் சில மாதங்களுக்கு மருந்து, எரிபொருள் மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு உலக வங்கியானது 4,500 கோடி கடனுதவி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் மக்கள் போராட்டம்…. எதிர்க்கட்சிகள் திரட்டும் பேரணி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

வரும் 26ம் தேதி முதல் எதிர்க் கட்சித் தலைமையில் இலங்கை அரசுக்கு எதிராக பேரணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தலைநகர் கொழும்புவில் மக்கள் அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் பதவி விலக கோரி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரித்த போராட்டம்…. ஆளும்கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற எம்பிக்கள்…!!!

இலங்கையில் நடக்கும் தொடர் போராட்டங்களினால் எம்பிக்கள் மூவர் ஆளும் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வாரத்திற்கும் அதிகமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து ரம்புகனை பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் சென்ற போது மோதல் ஏற்பட்டது. எனவே துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நிதி நெருக்கடி எதிரொலி…. அதிபர் கோட்டபாய ராஜபக்சே பதவி விலகவுள்ளாரா…?

இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில்,  அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். தினசரி பல மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதிபர் ராஜபக்சேவை ராஜினாமா செய்ய கோரி அவரின் அலுவலகத்திற்கு எதிரில் ஏழு நாட்களுக்கும் அதிகமாக […]

Categories
அரசியல்

அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. பெட்ரோல், டீசல் போடக்கூடாதாம்?…. அரசு திடீர் முடிவு….!!!!

கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வை வைப்பதற்காக 2 நாள் அரசு விடுமுறை அளிப்பதற்கு நேபாள அரசு பரிசீலனை செய்து வருகிறது. இலங்கையை போலவே நேபாள அரசும் பொருளாதார நெருக்கடியின் தொடக்க நிலையில் உள்ளது. பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை அதி வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேபாளம் அன்னிய செலவாணி கையிருப்பு நெருக்கடியை சந்தித்துள்ளது. அதனால் அரசு அலுவலகங்கள் […]

Categories
உலக செய்திகள்

ரசாயன உரங்களுக்கு தடை விதித்தது தவறு….வருத்தம் தெரிவித்த அதிபர்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடி வருகிறது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடி வருகிறது. இதையடுத்து 12 மணி நேர மின்வெட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்சே […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. பிரபல நாட்டில் நிலவும் பதற்றம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அந்நாட்டின் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அதிபர் மாளிகை முற்றுகை போராட்டமும் தீவிரமடைந்து வருவதால் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மாளிகை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை அரசு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அரசு தரப்பில், நாடு முழுவதும் 7 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான உயர்மட்ட […]

Categories
உலக செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்சுக்கு 21 விமானங்கள்… அரசு எடுத்த திடீர் முடிவு……!!!!!

உலகநாடுகளுக்கு வழங்கக்கூடிய 51 பில்லியன் டாலர் கடனை உடனே திருப்பித் தர முடியாது என்று அறிவித்த இலங்கை, நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன்ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு 21 விமானங்களை குத்தகை முறையில் வாங்க முடிவெடுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடு ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 3 வருடங்களில் 24 முதல் 35 விமானங்களை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பொருளாதார நெருக்கடி எதிரொலி…. கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடல்…..!!!!!!

இலங்கை நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பும் , தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு இருக்கிறது. மேலும் எரிப்பொருள் பற்றாக்குறை, பல மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று தீவு முழுதும் இயல்புநிலை முடங்கி உள்ளது. இதன் காரணமாக  நாடு முழுதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு […]

Categories
உலக செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி…. இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை….!!!!

இந்தியா பொருளாதார நெருக்கடியால் திணறி வரும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகிறது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை, சமையல் எரிவாயுவை இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பொதுத்துறை எரிவாயு நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சிஇஓ திஷேரா ஜெயஷிங் கடிதம் எழுதியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், எரிவாயு தொழிலில் மிகப் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் போராட்டம்…. ஆதரவு தெரிவித்த பிரதமரின் மகன்…. பெரும் பரபரப்பு…..!!!!!

இலங்கை நாட்டு அதிபர் கோத்தபய வெளிப்படையாக செயல்படவில்லை எனவும் மக்களின் போராட்டத்துக்கு தான் ஆதரவு தருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சே கூறினார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு தான் காரணம் எனவும் அதனால் அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் கொழும்புவில் கடந்த 7 நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் மகனும் இளைஞர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் வலுக்கும் போராட்டம்…..ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது…..!!!!!

இலங்கையில்  பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடன், விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை பல மணி நேரம் மின்சாரம் வினியோகம் போன்றவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வலுத்தாலும் அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. இலங்கையை போலவே பொருளாதார நெருக்கடியில் தள்ளாடும் பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இறக்குமதி உயர்வால் கடந்த ஆண்டு ஜூலை முதல் அந்நிய செலவாணி கையிருப்பு குறைய தொடங்கியுள்ளது. அதேபோல் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறைகள் மூலம் ஈட்டப்படும் வருவாயும் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ரூ.87 ஆயிரத்து 537 கோடியாக இருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் ரூ.72 ஆயிரத்து 537 கோடியாக 17% குறைந்துள்ளது. அந்நிய செலவாணி கையிருப்பு போக போக […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….!! உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கை…. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் மக்கள்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் படகு மூலம் 2 குழந்தைகள் உட்பட 19 இலங்கை தமிழர்கள் அகதிகளா தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முன்னதாகவே தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து வந்த 20 பேரை அகதிகளாக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். […]

Categories

Tech |