Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கும் பொருளாதாரப் பிரச்சினை இருக்கு…. நடிகை ஸ்ருதிஹாசன் பேட்டி….!!!

முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் பொருளாதாரப் பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுபோல் தெலுங்கில் சலார் எனும் படத்திலும் நடித்து வருகிறார். பிஸியான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தற்போது கொரோனா  காலகட்டம் நிலவி வருவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களைப் போல எனக்கும் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நான் […]

Categories

Tech |