Categories
உலக செய்திகள்

பொருளாதார ரீதியாக…. சர்வதேச நாணயத்திடம் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பிரபல நாடு…. கருத்து தெரிவித்த ஷெபாஸ் ஷெரீப்….!!

பாகிஸ்தான் சர்வதேச  நாணய நிதியத்திடம்  பொருளாதார ரீதியில் அடிமைப்பட்டுள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவற்றின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியுள்ளது. மேலும் பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் தேவையான நிதியை […]

Categories

Tech |