நடப்பு நிதியாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக பொருளாதார பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் சீனா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உலகின் பொருளாதார வலிமை மிகுந்த நாடுகளின் பட்டியலில் சீனா அழியாத இடத்தை பிடித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றால் சர்வதேச பொருளாதார ஆட்டம் கண்டது ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பெரும் அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் வளர்ச்சி கண்ட நாடுகளான […]
Tag: பொருளாதார வளர்ச்சி
ரஷ்யா-உக்ரைன் மீது போரை தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா 3-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் ரஷ்யா போர் தொடங்கிய நாளிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைக்க தொடங்கியதால், பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதோடு உக்ரைனில் இருந்தும் தானிய ஏற்றுமதிகள் போன்றவைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடு என்று அழைக்கப்படும் ஜெர்மனியில் […]
தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சியில் பல்வேறு விதமான தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. நம்முடைய சென்னை மாநகராட்சியை வந்தாரை வாழவைக்கும் சென்னை என்றே கூறலாம். அந்த அளவுக்கு பழைய மெட்ராஸ் மாகாணம் முதல் தற்போது வரை உள்ள புதிய சென்னை வரை பொருளாதார வளர்ச்சியானது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சென்னை மாநகராட்சி ஐடி, மென்பொருள், தோல் பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், பொறியியல், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட துறைகளில் முதல் இடமாக […]
புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை, துறைமுகங்களில் சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, விமான நிலையங்களில் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவைகள் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு 2.2 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான […]
பிரபல நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிலையை சர்வதேச நாணயத்தின் செயற்குழு பரிசீலனை செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முன்பு இருந்ததை விட கொரோனா பாதிப்பின் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் ஆனது சரிய தொடங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது 3.7 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த […]
உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 4.1% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்திய நாட்டின் பொருளாதாரமானது நான்காம் காலாண்டில் குறைவான வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது 4.1% தான் வளர்ச்சியடைந்திருக்கிறது. பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பணவீக்கம் மிகப்பெரும் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான […]
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் மிகவும் வலுவான நிலையில் 8.2% ஆக இருக்கும் என பன்னாட்டு நிதியம் கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான வகையில் இருக்கும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும். சீனாவின் வளர்ச்சியான 4.4 சதவீதத்தை விட இரண்டு மடங்கு வேகமானது ஆக இந்தியா இருக்கும். உலகின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு ஆண்டில் அதிகமாக இருக்கும். உக்ரேனில் நடக்கும் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்புக்கு பின் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் தொடர்பில் உரையாற்றயிருக்கிறார். இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில் 16வது ஜி-20 அமைப்பின் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா போன்ற 20 வளரும் நாடுகள் பங்கேற்கிறது. இத்தாலி நாட்டின் பிரதமரான, மரியோ டிரகி அழைப்பு விடுத்ததால் பிரதமர் மோடி இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இத்தாலி நாட்டின் தலைமையில் நடக்கும் இந்த ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்பிற்கு […]
துபாயில் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அல்கூஸ் என்ற புதிய படைப்புத்திறன் மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. துபாயில் கலை மற்றும் கலாச்சாரத்தின் படைப்புத்திறனை மேம்படுத்துவதற்காக புதியதாக ஒரு நகரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் புதியதாக உருவாக்கப்பட்ட நகரத்திற்கு ‘அல் கூஸ்’ படைப்புத்திறன் மாவட்டம் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை கலை மற்றும் கலாச்சார திற்கான ‘ஸ்மார்ட் நகரம் ‘என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். உலக அளவில் பொருளாதாரத்தின் தலைநகராக துபாயை உருவாக்கும் விதத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த […]