பிரபல நாட்டில் பழமையான டைனோசர்களின் எறும்புக்கூடு ஏலம் விடப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பழங்கால பொருட்கள் ஏலத்தின் மூலம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. அதைப்போல் பிரான்ஸ் நாட்டில் உள்ள Bonhams cornette de Saint cyr என்ற ஏல நிறுவனம் வருகின்ற 13-ஆம் தேதி ஏலம் ஒன்றை நடத்துகிறது. இதில் உலகில் உள்ள மிகவும் பழமையான பொருட்கள் ஏலமிடப்படுகிறது. அதேபோல் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த lchthyosaurus stenopterygius longifrons என்ற அறிய வகை டைனோசர் ஏலத்தில் […]
Tag: பொருள்
லட்சுமணபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திட்டக்குடி அருகில் உள்ள லட்சுமணபுரத்தை சேர்ந்த வில்லியம்ஸ் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, லட்சுமணபுரத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே வசித்து வரும் ஒரு நபர் தனது இடம் ஆலயத்தின் இடத்துடன் […]
கீழடியில் உள்ள 8-ம் கட்ட ஆய்வு பணியில் 4 அடி ஆழத்தில் தோண்டும் பொழுது சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான மண் பானையும், முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் மத்திய அரசு சார்பாக மூன்று கட்டங்கள் ஆய்வுப் பணியும், மாநில அரசு சார்பாக நான்கு கட்ட ஆய்வு பணியும் நடந்து முடிந்துள்ளன. தற்போது வரை மொத்தம் ஏழு கட்ட ஆய்வு […]
எந்த பொருட்களை நாம் கடனாக வாங்க கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். கடன் வாங்குவது என்பது முந்தைய காலத்தில் இருந்து, தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம்தான். ஒருவருக்கு பண கஷ்டம் ஏற்படும் பொழுது கடனாக வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தருவது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எந்த பொருள்களை கடன் வாங்குகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பொருள்களை நாம் கடனாக வாங்கும் போது அது வாழ்வில் நிரந்தர […]
நமது வீட்டில் பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை எப்படி அணைப்பது என்பது பற்றி இன்னும் தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நம் வீட்டு பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை பொதுவாக நாம் வாயால் ஊதி அணைக்க கூடாது. முதலில் நான் அணைத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. சாஸ்திர ரீதியாக விளக்கை அணைக்கிறேன் விளக்கை அணைக்க போகிறேன் என்ற வார்த்தையை வீட்டில் உபயோகிப்பது அமங்கலம். அப்படி இருக்கும் பொழுது எப்படி கூற வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். […]
கண் பார்வையை மேம்படுத்தும் பிற பொருட்களில் வேறு எந்த எந்த பொருட்கள் கண்களுக்கு எந்தமாதிரியான நன்மைகள் செய்கிறது என்று பார்க்கலாம். 1. வைல்ட் ரோஸ் டீ கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது. 2. கொத்தமல்லி இலைகள் கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, ஜிங்க், […]
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் திரைப்படங்கள், விளம்பரங்களில் வரும் உணவுகளை பார்த்துவிட்டு அதை வாங்கி கொடுக்கும்படி பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். இந்த உணவு கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அதாவது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்கள் போன்றவற்றை அம்மாக்கள் செய்து தருகிறார்கள். ஆனால் இதில் எந்த சத்தும் கிடையாது. இது செரிமானமாக இரண்டு மணி நேரம் ஆகும். இதனால் வயிற்று வலி […]
அடிக்கடி வயிற்று வலி என்று கூறிய இளைஞருக்கு ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பத்வா கிராமத்தை சேர்ந்தவர் கரன். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் இளைஞருக்கு ஸ்கேன் எடுத்தனர். ரிப்போர்ட்டை பார்த்து மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவரது வயிற்றில் இரும்பு உட்பட பல பொருட்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் வயிற்றிலிருந்து […]
பெண்ணொருவர் தான் தொலைத்த பொருளை தான் உயிருடன் இருக்கும் வரை தேட போவதாக கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரைச் சேர்ந்த மெலனா மோசட் என்பவர் அவரிடமிருந்த சென்டிமென்டான பொருள் ஒன்றை தொலைத்து உள்ளார். மொட்டை மாடியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்த சமயம் அவருக்கு பிடித்தமான அந்தப் பொருள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனது உயிர் இருக்கும் வரை நான் தொலைத்ததை தேடுவேன் என தெரிவித்துள்ளார். ஆனால் அது விலைமதிப்பில்லாத நகையும் இல்லை பரம்பரை […]