Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்… மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்…. அரசு எடுக்கும் நடவடிக்கை…?

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் நிலை பற்றி  அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.  தமிழ்நாட்டில் சில பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றது. பல இடங்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் […]

Categories

Tech |