லாம்டா தொழில்நுட்பம், மனிதர்களைப் போல் சந்தோசம், துக்கம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டது என பிளேக் கூறியுள்ளார். மனிதர்களுடன் சக மனிதனைப் போல அனைத்து விஷயங்களையும் உரையாடும் வகையில் “லாம்டா” என்ற பெயரில் மொழி சார்ந்து இயங்கக்கூடிய அதிநவீன செயற்Googleகை நுண்ணறிவு தொழிநுட்பத்தை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை உருவாக்கும் குழுவில் பொறியாளரான பிளேக் லெமோயின் என்பவர் பணியாற்றினார். இவர் லாம்டா தொழில்நுட்பம் குறித்து பல்வேறு அதிர்ச்சியுட்டும் தகவலையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இந்த […]
Tag: பொறியாளர்
உலகம் முழுவதும் உள்ள மக்களால் 2 தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இது நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டு விடைபெற்றது. இந்த நிலையில் தென் கொரியாவின் தெற்கு நகரமான கியோங்ஜு-யை சேர்ந்த பொறியாளர் கியோங் ஜங் என்பவர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்துள்ளார். அதில் “மற்ற பிரவுசர்களை பதிவிறக்குவதற்கு அது ஒரு நல்ல கருவியாக இருந்தது” என எழுதப்பட்டுள்ளது. அந்த […]
வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் தோலை இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் குழுவினர் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா. இவர் அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவரது தலைமையிலான பொறியாளர்கள் குழு வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதுபற்றி ராகவேந்திரா பேசும்போது, இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற […]
மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது ஈகோவை அழிக்க வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை கேட்டு எழுதிய விடுப்பு விண்ணப்பம் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டத்தில் பொறியாளராக பணியாற்றும் ராஜ்குமார் யாதவ் என்பவர் தனது ஈகோவை அழிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க போவதாகவும் அதற்காக தனக்கு விடுமுறை வேண்டும் எனவும் கேட்டு விடுப்பு விண்ணப்பம் ஒன்றை எழுதியுள்ளார்.இது சமூக வலைதளங்களில் பரவி […]
செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கை படைப்புகள் இந்த உலகில் எவ்வளவு இருந்தாலும் இன்றைய நவீன உலகத்தின் கண்ணாக இருப்பது பொறியாளர்கள். அவர்களுக்கான ஒரு தினமாக தேசிய பொறியாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பேருந்து , ரயில், விமானம், நாம் உருவாக்கும் சாதனங்கள் கருவிகள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருப்பது பொறியாளர்கள் தான். இந்தியா வல்லரசாக தற்சார்பு நிலையை நோக்கி நகர பொறியாளர்களின் பங்களிப்பு அளவிட முடியாத ஒன்றாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிகோலாக […]
சிப்காட் நிறுவனம் 2021ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு. உதவி பொறியாளர், சிவில் ஆலோசகர் (Civil Consultant) போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: சிப்காட் நிறுவனம் பணி: உதவி பொறியாளர் காலியிடங்கள்: 07 சம்பளம்:: 36,700-1,16,200 கம்பெனி : State Industries Promotion Corporation of Tamil Nadu Limited, (SIPCOT கல்விதகுதி:: B.E/ B.Tech சிவில் இன்ஜினியரிங் (முதல் வகுப்பு) வயது வரம்பு: 21 முதல் 30 கடைசி தேதி: 20.03.2021 இந்த பணிகளுக்கு […]
தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பெண்களைத் தொட்டால் ஷாக்கடிக்கும் செருப்பை கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த இளம் பொறியாளர் அமிர்தகணேஷ் என்பவர் சிறுசிறு பயனுள்ள பொருட்களை கண்டறிவது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் கொடுப்பவர்களை ஷாக் அடிக்க வைக்கும் வகையில் செருப்பு கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ரகுமான் தெருவில் இன்ஜினியர் அமிர்த கணேஷ் (34) வசித்து வருகிறார். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்து முடித்தார். அதன்பிறகு […]