Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மிக முக்கிய உத்தரவு…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

சென்னையில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த முறை வாக்காளர் பட்டியலில் 10.17 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு…. மின் இணைப்பு வழங்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு கொடுக்கக் கூடாது என்று பொறியாளர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   தமிழகத்தில் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் சிலபேர் முறைகேடாக கட்டுமானங்களை கட்டி வருகின்றனர். அதற்கு அந்த பகுதிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் முறைகேடாக மின் இணைப்பை பெறுகின்றனர். இந்நிலையில் நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க மின்வாரியம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி மின் […]

Categories

Tech |