Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இனி படிக்கும்போதே வேலை…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், CM தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தின் நோக்கமே, படிக்கும் போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் என்று கூறினார். அதன் முன்னெடுப்பாக தான் தற்போது ஆறு தனியார் தொழிற்சாலை நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு கல்லூரியில் உதவி கவுரவ விரிவுரை யாளராக பணிபுரிந்து வந்தாலும் கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் தரவரிசைப் பட்டியல்….. சற்றுமுன் வெளியானது…. உடனே போய் பாருங்க…..

பி.இ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். அவர்களில் கட்டணம், பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்ப பதிவை முடித்து ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதனை வெளியிட்டார். கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் நியூஸ்…! மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு….. ஆகஸ்ட் 12 மறந்துடாதீங்க….!!!!

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கு 2,442 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக1 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க 2042 பேருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பலரும் பங்கேற்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…..! இன்றே கடைசி நாள்…… உடனே பதிவேற்றம் செய்யுங்க…..!!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆக.16 முதல் அக்.14 வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பொறியியல், கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!

பொறியியல் மற்றும் அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீடிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தல் பேசிய அவர், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளுக்குக் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும் […]

Categories
மாநில செய்திகள்

பி.இ முதலாம் ஆண்டு மாணவர்கள்….. இத்தனை பேர் அரியரா?…..  அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவல்….!!!!

பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மற்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மற்ற மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பழைய மாணவர்கள் பலர் விண்ணப்பித்து இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் முதலாவதாக பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு பின்பு கல்லூரிகளில் இடம் வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பொரியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆண்டு 1 1/2காலி இடங்கள்… விண்ணப்பிதற்கான தேதி 5 நாட்கள் நீட்டிப்பு…. அமைச்சர் பொன்முடி தகவல்…!!!!!!

பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்சி முடிவுகள் வெளியான பின் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அமைச்சர் பொன்முடி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் […]

Categories
மாநில செய்திகள்

ஐடிஐ பொறியியல் மாணவர்களுக்கு….. வரும் 13ம் தேதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் பல்வேறு தொழில் பிரிவை சேர்ந்த ஐடிஐ பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் பழகுனர் சேர்க்கைக்கான முகாம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “இந்த அலுவலகம் சார்பில் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடத்தி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் கல்லூரிகளுக்கு விடுமுறை….. உயர் கல்வித்துறை அறிவிப்பு….!!!!

நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், MBA, MCA, M.E., http://M.Tech., படிப்புகளுக்கான TANCET தேர்வு நடைபெறுவதால், வரும் 14-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பணிபுரிந்து கொண்டே பட்டம் பயில….. வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான எம்எல்ஏக்கள் விவாதம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் விரின வளாகத்தில் நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பெறுவதற்கான திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளை ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு, வகுப்புகளை ஆகஸ்ட்..1ம் தேதி முதல் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?…. செவிசாய்க்குமா அரசு?…. வெளியான தகவல்….!!!

தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

“ஈஸியா தான் இருக்கும்” கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான குட் நியூஸ்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட்டு வந்தது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே  நடத்தப்பட்டது. இந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து உள்ளதால் மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஜனவரி 21 முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் மாணவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். நவம்பர்- டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இன்னும் ஒரே நாள் தான் இருக்கு…. உடனே போங்க….!!!!

பிஇ, பி.டெக் போன்ற படிப்புகளுக்கு துணை கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு 1, 39,033  தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதன்பின்னர் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் 13 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு…. இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை….. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுப் பிரிவு மாணவர்கள் 1,36,973 பேருக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக தரவரிசை பட்டியலில் முதல் 14788 வரை இடம்பெற்ற நபர்களுக்கு மட்டும் இன்று முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை…. வரும் 27 ஆம் தேதி முதல்… பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு….!!!!!

தமிழகத்தில், அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தற்போது  சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற உள்ளது.  கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கின்றது. அதனால் முதலில் கலந்தாய்வுக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும், பின்னர் அடுத்து தங்களுக்கு விருப்பம் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்து,தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், […]

Categories
மாநில செய்திகள்

கல்விச்செல்வம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்…. இதுவே அண்ணாவின் விருப்பம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில்  அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் பிரிவில் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில்  முதல்வர் மு .க .ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். அதன்பிறகு பேசிய அவர் , அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பொறியியல் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின்  அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் கலந்தாய்வுக்கட்டணம் ஆகிய அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்று கொள்ளும். […]

Categories
மாநில செய்திகள்

இன்று ரேண்டம் எண் அறிவிப்பு…. பொறியியல் மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் B.E பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். கடந்த ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம்… ஏஐசிடிஇ அறிவிப்பு…!!!

பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்களை அரசு செயல்பட தொடங்கியுள்ளது. உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாட திட்டம் போன்றவற்றில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பொறியியல் படிப்பு இயங்கி வருகின்றது. இந்நிலையில் ஏஐசிடிஇ, பிடெக் மாணவர்கள் ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. பி டெக் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப பல்கலைக் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளுக்கு…. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பி.இ பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியது. எனவே பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர்-4 இல் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 7 முதல் அக்-4 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ல் வெளியிடப்படும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

திடீர் அறிவிப்பு! கணிதம், இயற்பியல் கட்டாயம் இல்லை – உத்தரவு நிறுத்தி வைப்பு…!!!

பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்த இரண்டு பாட  பிரிவுகளின் அடிப்படையில்தான் பொறியியல் தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதையடுத்து தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தான் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்… 3 இடத்தை பிடித்த இந்தியா…!!!

 உலகத்தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் மூன்று இடத்தை பிடித்துள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2021 ஆம் ஆண்டிற்கான பதிப்பு பட்டியல் மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த 12 நிறுவனங்கள் முதல் 100 இடங்களை பிடித்துள்ளன மற்றும் இந்தியாவின் மொத்தம் 25 பாடத்திட்டங்கள் முதல் 100 இடங்களுக்குள் பெற்றுள்ள. இதில் ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி மெட்ராஸ் ,ஐ.ஐ.டி கரக்பூரில் ஐ.ஐ.எஸ்.சி.பெங்களூர் ,ஐ. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் படிப்பில் நிர்வாக இடங்கள் அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது…!!

தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும் சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்குகின்றன. அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும் படி தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசு நிர்பந்திப்பதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் தலைவர் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பி.இ. மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு…!!

ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும் காலநீட்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு […]

Categories
Uncategorized சென்னை தேசிய செய்திகள்

டிச.1-க்குள் பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும்…!!

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2020,2021 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 31ம் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்விக் கட்டணம் ரூ.10 ஆயிரம் உயர வாய்ப்பு…!!

மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த கோரி தமிழகத்தில் உள்ள 400 நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய, கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் படி புதிய கட்டணம் இந்த ஆண்டு நினைக்கப்பட வேண்டிய நிலையில் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் உள்ளார். ஏற்கனவே கல்லூரிகளில் தரத்தைப் பொருத்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரூ11,121 செலுத்தி…. ஒரே நாளில் 23,000 பேர் விண்ணப்பம்…. அண்ணா யூனிவர்சிட்டி தகவல்….!!

பிஇ பட்ட படிப்புக்காக ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பொறியியல் படிப்புக்கான சேர்க்கையானது ஆன்லைன் மூலம் துவங்கியுள்ளது. அட்மிஷன் துவங்கிவிட்டதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பிலும் நேற்று திடீரென பன்னிரண்டாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

கடைசி தேதி ஆகஸ்ட் 16….. 10 மணி நேரத்தில் 5,000 பேர் விண்ணப்பம்…. அமைச்சர் தகவல்….!!

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரை அட்மிஷன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதன் காரணமாக கல்லூரிகளில் அட்மிஷன் மிகத் தாமதமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக பிஇ பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான அட்மிஷன் தற்போது துவங்கியுள்ளது. அட்மிஷன் தொடங்கியதன் காரணமாக மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு என்று திடீரென பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட் 15க்குள் முடிக்க ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு..!

ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. […]

Categories

Tech |