Categories
மாநில செய்திகள்

B.E முதல் சுற்று மாணவர்களுக்கு…. இன்றே(செப்டம்பர் 22) கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

B.E சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிந்தது. தற்காலிக ஒதுக்கீடு கடிதம் மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழியில் வழங்கப்பட்டது.கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை ஏழு வேலை நாட்களுக்குள் கல்லூரிகளுக்கு கொண்டு சென்று வழங்கி மாணவர்கள் சேர வேண்டும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

4 கட்டங்களாக நடக்கும் பொறியியல் கலந்தாய்வு….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்த இடங்களுக்கான பொது மாணவர் சேர்க்கையை  தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்துகிறது. அவ்வகையில் தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கிய நிலையில் முதற்கட்ட கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. உயர்கல்வித்துறை அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நாளை அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பொறியியல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 25 முதல் பொறியியல் கலந்தாய்வு….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ம் தேதிக்குப் பதிலாக வரும் ஆகஸ்ட் .25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 21-ம் தேதி முடிவடையும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு களுக்கான பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 25 […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. பொறியியல் கலந்தாய்வு எப்போது தெரியுமா?….. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் வருகின்ற 17 ம் தேதி நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருப்பது போல சான்றிதழ் தொலைத்தவர்கள் இடம் கட்டணம் பெறுவதாக அண்ணா பல்கலைக் கழகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே தான் கட்டணம் பெறுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“திடீர் மாற்றம்”…. இனி பொறியியல் கலந்தாய்வு இப்படித்தான்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது. அப்போது கேள்வி மற்றும் பதில் நேரத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாம் என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் நிலவும் குளறுபடிகளை களைந்து இனிவரும் ஆண்டுகளில் கலந்தாய்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

அக்-10 ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க…. ஏஐசிடிஇ உத்தரவு…!!!

நாடு முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த வகையில் ஏஐசிடிஇ தேர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |