தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் வருடந்தோறும் பொது கலந்தாய்வு மூலம் 1.50 லட்சம் இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 20ம் தேதியுடன் […]
Tag: பொறியியல் கல்லூரிகள்
தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் சில வாரங்களுக்கு முன்பு தான் செமஸ்டர் தேர்வு முடிந்தது. அந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் வைக்கப்பட்டது. குறிப்பாக, பொறியியல் தேர்வுகளும் ஆன்லைனில் தான் நடத்தப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று நேரடி தேர்வு முறையில் எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் தற்போது சாதாரண நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் பல கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் […]
தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு காலியிடங்களை நிரப்புவதற்கு வரும் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.பொறியியல் படிப்பில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ளஅரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆன்-லைன் வழி கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழககத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கி அதற்கான கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. மேலும் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27 தொடங்கி வருகின்ற 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளான கிண்டி பொறியியல் […]
இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்ட தால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான […]
பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கும் அதனை நிறுத்தி வைப்பதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், அந்த இரண்டு கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்புடைய கல்லூரிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், “பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுப்பதற்கு அகில […]