Categories
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டிற்கு வகுப்புகள் எப்போது தொடக்கம்….? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வானது செப்டம்பர் பத்தாம் தேதி அன்று தொடங்கியது. மொத்தமாக இதுவரை இன்ஜினியரிங் படிப்புக்காக 58 ஆயிரத்து 37 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. இதற்கிடையில் கலந்தாய்வின் முதல் கட்டத்தில் நான்காவது சுற்று கலந்தாய்வுக்கு 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விட்டதில் பங்கேற்று விருப்ப இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 29, 30, 31 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. மூன்றாவது கட்ட கலந்தாய்வு முடிவுகள் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். இவர்கள் மூன்றாவது வாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தப்பட வேண்டுமென தொழில்நுட்ப கல்வி […]

Categories
மாநில செய்திகள்

இதுவே முதல்முறை…. பொறியியல் படிப்பில் 9 புதிய பாடங்கள் அறிமுகம்…. என்னென்ன தெரியுமா….????

பொறியியல் படிப்பில் 2021 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான மாற்றி அமைக்கபட்ட பாடத்திட்டத்திற்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வியில் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியப் பாடத்திட்டத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் யோகா, ஆயுர்வேதா, சித்தா, திரைப்படம் மதிப்பிடல், தேசிய வளர்ச்சியில் அரசியல், இலக்கியக் கூறுகள் உள்ளிட்ட ஒன்பது புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இந்த ஒன்பது பிரிவுகளில் கட்டாயம் இரண்டு பாடங்களை இறுதியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு…. அமைச்சர் பொன்முடி..!!

நாளை தொடங்க இருந்த பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தால் பொறியியல் படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவு வெளியானதும் 2 நாட்களில் பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என விழுப்புரத்தில் பொன்முடி பேட்டி அளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை…. ரேண்டம் எண் இந்த ஆண்டு தேவையில்லை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்று முன் வெளியிட்டார். வருகின்ற இருபதாம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட பிறகு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் […]

Categories
மாநில செய்திகள்

பிஇ தரவரிசை பட்டியல் வெளியீடு…. 9,981 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்…. அமைச்சர் பொன்முடி..!!

7 .5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 9,981 மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி.. அப்போது அவர் அளித்த பேட்டியில்,  2. 10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 20 முதல் 23 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்…. வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி. 2. 10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 20 முதல் 23 […]

Categories
மாநில செய்திகள்

இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு…. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு….!!!!

தமிழக பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. மதிப்பெண் அடிப்படையிலான பொது தரவரிசையும், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டின்படி ஜாதி வாரியான தரவரிசையும் பட்டியலில் இடம் பெறும். இந்த தரவரிசை அடிப்படையில்தான், ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். இதன்படி முதற்கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் வரும் 20ம் தேதி துவங்க உள்ளது. இதில் விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு, […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பு: இவர்களுக்கு மட்டும் இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு…!!!!

பொறியியல் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவின் கீழ் சேர விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. விளையாட்டுப் பிரிவில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கு 2,442 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு….. இதுவரை 1.99 லட்சம் பேர் விண்ணப்பம்….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடிவுகள் வெளியான முதல் நாள் முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர…. “இதுவரை ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்”…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடிவுகள் வெளியான முதல் நாள் முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன்படி பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற […]

Categories
தேசிய செய்திகள்

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…. வெளியான அறிவிப்பு….!!!!!!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் இல் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https:// www.tneaonline.org/ எனம் இணையதளத்தின் மூலமாக ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகளின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூன் 20) முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

பொறியியல் படிப்புகளில் இளநிலை வகுப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு  இன்று(ஜூன் 20) முதல் தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 22-இல் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் https:/www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!!!!

பொறியியல் படிப்புகளில் இளநிலை வகுப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 22-இல் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் https:/www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு…. புதிய கட்டணம் இதுதான்…. AICTE அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண விகிதத்தை AICTE சற்றுமுன் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B. Tech B.Arch உள்ளிட்ட படிப்புகளுக்கு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயம் செய்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
அரசியல்

பொறியியல் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கைகான கல்வித்தகுதி…. மிக முக்கிய அறிவிப்பு……!!!!!

பொறியியல் படிப்புகளில் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கைகான கல்வித்தகுதிகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப்பிரிவு ஆலோசகா் ரமேஷ் உன்னி கிருஷ்ணன் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், பிஇ, பிடெக் ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கல்வித்தகுதிகள் விபரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. இதில் பி.எஸ்சி., அல்லது பொறியியல் பட்டய (டிப்ளமோ) படிப்புகளில் குறைந்தபட்சமாக 45% மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு நேரடியாக […]

Categories
தேசிய செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர…. இனி இது கட்டாயம் இல்லை…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிடிஇ குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஏஐசிடிஇ மின் & மின்னணு பொறியியல், கணினி அறிவியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல என்றும் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: B.E படிப்பில் சேர இனி இது கட்டாயம் இல்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் பிரிவில் மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேர பிளஸ் 2 – வில் கணிதம் கட்டாயமில்லை என்றும், கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர +2- வில் வேதியியல் படித்திருப்பது கட்டாயம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி போன்றவர்களும் வரும் காலங்களில் B.E படிப்பில் சேரலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு பி.இ, பி.டெக் கலந்தாய்வு…. தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஇ, பிடெக், பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த ரேங்க் பட்டியல் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் B.E, B.Tech பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் B.E., B.Tech., ஆகிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கும் இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. http://tneaonline.org இணையதளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்டு 25ல் ரேண்டம் எண் வெளியாகும். செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4 வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கல்லூரி கல்வி இயக்குநர் சற்று முன் அறிவித்த அறிவிப்பில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி நாளை முதல் பொறியியல் படிப்புகளில் […]

Categories
மாநில செய்திகள்

Shocking: பொறியியல் படிப்பில்…. பட்டியலின மாணவர்கள் எண்ணிக்கை குறைவு…!!!!

பொறியியல் படிப்புகளில் சேரும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக சரிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2016 -17 கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 14 ஆக இருந்த நிலையில் 2020 -2021 கல்வியாண்டி 17,518 ஆக சரிந்துள்ளது. இதற்கு கரணம் மெட்ரிக்குக்கு பின்னான உதவித்தொகை வழங்கும் விதிகள் கடுமையாக்கப்பட்டதாலும், உதவித்தொகை பெறுவதில் சிக்கல், கல்விக் கட்டணத்தில் சலுகை பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தாய்மொழிக்கு பெருமை… செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் வருகின்ற கல்வி ஆண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிரிடும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைமுறைகளை வகுத்த ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின் படி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு …!!

பொறியியல் படிப்பில் சேரும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 7-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என 2413 மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளியான பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல்… அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கும் கலந்தாய்வு…!!!

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த வருடத்தின் பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கவுள்ளது. ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் மாணவர்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு… அமைச்சர் அன்பழகன்…!!!

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அடுத்ததாக பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 14ஆம் தேதி வரையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 1,60,834 மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாகவும், பதில் 1,31,436 […]

Categories
மாநில செய்திகள்

கடைசி செமஸ்டர் தேர்வுகள் ரத்து..? – ஸ்டாலின் வலியுறுத்தல்

கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான இறுதியாண்டு கடைசி செமஸ்டர் தேர்வுகளை இரத்து செய்துவிட்டு மாணவர்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவருக்கும் பட்டங்களை வழங்குமாறு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இறுதியாண்டில் நேர்முகத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வேலைகளில் சேர முடியாத […]

Categories

Tech |