Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. பொறியியல் பட்டதாரி மாணவனுக்கு… ரூ.47 லட்சம் ஆண்டு வருமானத்தில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பார்வை அற்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கு ரூ. 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலை கிடைத்து இருக்கிறது. பார்வையற்ற பொறியியல் பட்டதாரி ஆன யாஷ் சோனகியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைபெற்று சாதனை படைத்திருக்கிறார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பார்வை அற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா கடந்த 2021ம் வருடம் இந்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். தற்போது யாஷ் சோனகியா 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் […]

Categories
வேலைவாய்ப்பு

அலுமினியம் நிறுவனத்தில் வேலை… ரூ.40,000 சம்பளத்தில்… பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!!

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 189 பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலிப்பணியிடங்கள்- 189 பிரிவு வாரியான காலியிடங்கள் விபரம் 1. Mechanical-58 2. Electrical-41 3. Instrumentation-32 4. Metallurgy-14 5. Chemical-14 6. Mining (MN)- 10 7. Civil (CE) -7 8. Chemistry(CY) -13 தகுதி என்ன? பொறியியல் துறையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு சாதனையா …..? வீட்டையே மாற்றிய இளைஞர்…. குவியும் பாராட்டுக்கள்….!!

வீட்டையே நவீனமயமாக மாற்றிய நவீன் என்ற இளைஞரின் சாதனைகள் பாராட்டுக்களை குவிக்கிறது.  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நவீன் என்ற இளைஞர் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன்படி இவர் தன் வீட்டிற்குள் நுழைந்த உடன் மின் விசிறி, கணினி போன்ற மின்சாதன பொருட்கள் தானாகவே இயங்கும்படி செயல்படுத்தியுள்ளார்.மேலும்  நவீன் தனது பதினோராம் வயதிலேயே கணினி பழுது பார்க்கும் தொழில் கற்றிருக்கிறார். இதற்கு  ஜேம்ஸ் பாண்ட் படத்தை பார்த்து ஈர்க்கப்பட்டதே காரணம் என்றும்  கூறியுள்ளார். மேலும் தன் வீட்டையே ஸ்மார்ட் […]

Categories

Tech |