Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகம்…. பொறியியல் பாடத்திட்டத்தில்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டப் படிப்பின், முதலாம் ஆண்டிற்கான பழைய பாடத் திட்ட முறையை மாற்றி, புதிய பாடத்திட்டத்திற்கு கல்வி குழுவானது அனுமதி வழங்கியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் பொறியியல் பாடத்திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் அறிமுகப்படுத்தப்பட்டது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொறியியல் படிப்பினை முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வந்த நிலையில், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெறும் […]

Categories

Tech |