Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை.. புதிய பொறியியல் பாடத்திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…..!!!!

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் பாடத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று  அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டம் நடைபெற உள்ளது .அந்தக் கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சி ஊக்குவித்தல், தனித்திறனை வெளி கொணறுதல், தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமைய உள்ளது.வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக பொறியியல் பாடத்திட்டம் 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது மாற்றப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் பாடத்திட்டம் மாறப்போகுது?…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

பொறியியல் கல்லூரிமாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கு “நான் முதல்வன் திட்டம்” தொடங்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியதாவது ” மாநிலம் முழுதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக இருக்கின்றன. வருகிற ஆண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஓரளவுக்குதான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆகவே திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் […]

Categories

Tech |