Categories
மாநில செய்திகள்

“திட்டமிட்டபடி 10ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும்”….. கல்வி இயக்குனரகம் அதிரடி தகவல்….!!!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 668 மாணவர்களுக்கு இடம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திலேயே “ரஞ்சிதா” முதலிடம்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சற்றுமுன் வெளியானது. இந்நிலையில், பி.இ. கட் ஆப்பில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தைச் சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், பொறியியல் கலந்தாய்வில் 431 கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மருத்துவர்களை காப்பதற்காக உதவும் ரோபோ.. பொறியியல் மாணவர் அசத்தல்..!!

கொரோனாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதுகாப்பதற்கு ரோபோ ஒன்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனோவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இருந்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் கடந்துள்ளது. இது மேலும் தொடர்ந்து பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாக  உயர தொடங்கிவிடும். இதனை […]

Categories

Tech |