அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பொது கவுன்சிலிங் நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் 1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு கவுன்சிலிங் மொத்தம் 443 கல்லூரிகளில் 1.50 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விளையாட்டு பிரிவு,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை கவுன்சிலிங் […]
Tag: பொறியியல் மாணவர்கள்
பொறியியல் முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐஐடி 6 மாதங்கள் தொழில்நுட்ப திறன்களை அளிக்க உள்ளது. அதன்படி 2020-2021, 2021-2022 ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பயிற்சியில் சேரலாம் . விருப்பமுள்ள மாணவர்கள் sonyfs.pravartak.org.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும். 6 மாதங்கள் கொண்ட இந்த கோர்ஸில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறலாம். அதிலும் குறிப்பாக இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த முயற்சி […]
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்து ஏழு நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாதவர்களின் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள 430 கல்லூரிகளில் உள்ள 1.5 லட்சம் இடங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 11 ஆயிரம் இடங்கள் […]
அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (AIMO) அண்ணா பல்கலை, சுயநிதி வல்லுநர்கள், கலை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கூட்டமைப்புடன் இணைந்து கிண்டி பொறியியல் கல்லூரியிலுள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் ஏப்ரல் 23(நேற்று ), 24(இன்று ) டெக்னோ என்ற கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு கருத்தரங்கு நடைபெறும் இடத்திலே சில நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்பாட் நேர்காணலை நடத்த இருக்கிறது. இது தவிர கருத்தரங்கின் போது மாணவர்களின் திறனை நிறுவனங்கள் கண்டறியும் அடிப்படையில் talent fair நிகழ்வு […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடைபெற்று வந்தன. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த […]
பொறியியல் படிப்புகளில் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கைகான கல்வித்தகுதிகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப்பிரிவு ஆலோசகா் ரமேஷ் உன்னி கிருஷ்ணன் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், பிஇ, பிடெக் ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கல்வித்தகுதிகள் விபரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. இதில் பி.எஸ்சி., அல்லது பொறியியல் பட்டய (டிப்ளமோ) படிப்புகளில் குறைந்தபட்சமாக 45% மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு நேரடியாக […]
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வருகின்ற 21 & 22 தேதிகளில் M.E., M.Tech., M.Arch., M.Plan., & […]
பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதாவது 2,3,4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 7ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல் ஜூன் 22 ஆம் தேதி நடப்பு செமஸ்டர் எழுத்து தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பொறியியல் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர் சேர்க்கையும் முடிவடைந்துள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மூன்றாவது வாரம் […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கல்லூரியை பொறுத்தவரை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் என்ஜினியரிங் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கிடையாது […]
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 5 ஆம் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதன்படி ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் உள்ள அண்ணா […]
தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர்ந்து வருகின்ற நிலையில், திமுக அரசும், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ்யும், பொறியியல் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பொறியியல் படிப்பை பல்லாயிரக்கணக்கான […]
பொறியியல் கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5%இட ஒதுக்கீட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை யில் அரசின் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகும் ஒரு சில கல்லூரி நிர்வாகங்கள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஜூலை 6ஆம் தேதி […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஜூலை 6ஆம் தேதி […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் B.E பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். கடந்த ஜூலை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை என்று சற்று முன் தமிழக அரசு […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் இன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் […]
கல்லூரி மாணவர்கள் சரியாக தேர்வு எழுதாத காரணத்தினால் ஆன்லைன் மூலம் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் படிக்கும் பொறியியல் மாணவர்கள் அனைவரிடமிருந்தும் 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் கூறும்போது அண்ணா பல்கலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் […]
பொறியியல் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]
பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததால் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மற்ற வகுப்பு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று […]
இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளின் பொறியியல் தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக் கழகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்பை பொறுத்தவரை முதல் பருவத்தில் இருந்து சிறப்பாக செயல்படும் மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பை முடித்து பட்டதாரிகளாக வெளியேறும் மாணவர்களின் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தனியார் கல்லூரி மாணவர்களே அதிகமாக இடம் பிடித்துள்ளனர். அரசு […]
தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிப்பு ஜூன் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு என்பது வழக்கமாக மே மாதம் முதல் வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அந்த பணி தாமதமாகி இருக்கிறது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரம் 27ம் தேதி துவங்கி ஜூன் 10-ஆம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே […]