Categories
மாநில செய்திகள்

தென்றல் செல்வராஜ் திடீர் நீக்கம்…. புதிய திமுக பொறுப்பாளர் நியமனம்…!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்து தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து திமுக அரசு தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் திமுகவின் தேர்தல் தோல்விக்கு கோஷ்டிப் பூசலே காரணம் என்று சர்ச்சை எழுந்த நிலையில் திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டாக்டர் கி.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு […]

Categories

Tech |