Categories
மாநில செய்திகள்

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு….. நிர்வாகமே பொறுப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

கல்வித்துறை சார்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து உறுதிமொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கல்வித்துறை சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி நேரத்தில் வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே முழு பொருப்பு ஏற்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகள்….. மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம்…. ஓபிஎஸ் பரபரப்பு….!!!!

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுகவில் பல்வேறு காரணங்களால் […]

Categories
மாநில செய்திகள்

‘அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது’….. சசிகலா பேட்டி….!!!!

அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருத்தணியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா, “அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் […]

Categories
உலகசெய்திகள்

சர்வதேச நிதியத்தின் இயக்குனராக இந்தியர்…. யார் தெரியுமா….?

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் துறையின் இயக்குனராக பணியாற்றிய  சான்கியாங் ரீ கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இடம்  காலியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன்  இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 22ஆம் தேதி பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார். அதனை ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிருஷ்டலீனா   ஜார்ஜியவா  அவர் நேற்று அறிவித்துள்ளார். கிருஷ்ணா சீனிவாசன் இந்திய பொருளாதார நிபுணராக இவர் […]

Categories
மாநில செய்திகள்

மேயர் என்பது பதவி அல்ல…. பொறுப்பு…. உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்…. முதல்வர் மு க ஸ்டாலின்….!!!

சென்னையில் இன்று கலைவாணர் அரங்கத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் “மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான வளர்ச்சியை எட்டுவதற்கு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். எந்தவித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான மேயர் நகர்மன்ற தலைவர்கள் இளம் வயதினராக உள்ளனர். தமிழகத்தில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான் தான். அப்போது உனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தென்னிந்தியா நடிகர் சங்கம்” கமலுக்கு கொடுக்கப்பட்ட பதவி…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில்  முக்கிய  நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நாசர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி , பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பொருளாளராகவும் தேர்வாகி உள்ளனர். அதேபோன்று செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். கமல்ஹாசனுடன் இணைந்து சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவிக்கு ஏற்படும் காயம்”…. கணவனே முழு பொறுப்பு… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

கணவர் வீட்டில் ஒரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு கணவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிட்ட இருந்து வாங்க…! இந்தா கொடுக்கோம் பொறுப்பு…! மன்றத்தினருக்கு அடித்த அதிஷ்டம் …!!

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைத்தவர்க்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்த ஏ.ஜோசப் ஸ்டாலின் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த அவருக்கு திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தினர் […]

Categories
பல்சுவை

கடலின் பாதுகாப்பு….. நமது கடல்…. நமது பொறுப்பு…!!

ஜூன் 8 உலக கடல் தினம். பரந்து விரிந்து பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை தந்த பிரம்மாண்டம் கடல். 2008 ஆம் ஆண்டு கூடிய ஐநா அவை கடலினை காக்கும் பொருட்டு ஜூன் 8 ஆம் நாளை கடல் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. புவியின் முக்கிய பகுதியான கடல் பூமியின் நுரையீரல் போன்றது என்று ஐநா வர்ணனை செய்துள்ளது. சுவாசம், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடலை நாம் சார்ந்து உள்ளோம். […]

Categories

Tech |