Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் புதிதாக பொறுப்பேற்ற… மாவட்ட ஆட்சியரிடம்… பொறுப்பை ஒப்படைத்த கண்ணன்…!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ஆட்சியராக மேகநாதரெட்டி பொறுப்பேற்றுள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின்படி அனைத்து மாவட்ட ஆட்சியரையும் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாதரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பெருநகர் மாநகராட்சி துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மேகநாதரெட்டி […]

Categories

Tech |