Categories
அரசியல்

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சியை ஏற்படுத்துவோம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை….!!!

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், வாழ்க்கை என்ற பயணத்தில் பலர் வருவர், பலர் போவர் எனினும் சிலர் மட்டுமே நிலைத்து நிற்பர். அந்த வரிசையில் முதலமைச்சராக நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்தவர் எம்ஜிஆர் அவர்கள். ஏழ்மையான […]

Categories
மாநில செய்திகள்

பாஜக ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சி… அண்ணாமலை பெருமிதம்…!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. பலமுறை மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பாஜக தலைவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்று முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் […]

Categories

Tech |