தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி ஆகியவர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். […]
Tag: பொல்லாதவன்
‘பொல்லாதவன்’ படத்தில் சென்ராயனக்கு டப்பிங் பேசியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகர் சென்ராயனக்கு இவர்தான் டப்பிங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்றாயன் பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றார் […]
‘பொல்லாதவன்’ முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் காஜல்அகர்வால் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ”பொல்லாதவன்”. வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, கிஷோர், மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே ஹிட்டான இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் காஜல்அகர்வால் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் தனுஷுடன் இருக்கும் போஸ்டரும் வெளியாகி வைரலாகி […]