வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருபவர்கள் பொல்லார்டு மற்றும் பிராவோ ஆவர். இவர்களை இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதேசமயம் மைதானத்தில் எதிரெதிர் அணியில் விளையாடினாலும் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து ரசிகர்களுக்கிடையே பெரும் பங்கை பெற்றுள்ளனர்.இந்நிலையில் பிராவோவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் “இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. என்னுடைய சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டுடை காணவில்லை , உங்களிடம் ஏதேனும் தகவல் […]
Tag: பொல்லார்டு
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட் 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டு வருகிறார் .இதில் நேற்று நடைபெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸஅணிக்கான ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கிய பொல்லார்டு 41 ரன்கள் குவித்தார் . இதன் மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது பேட்ஸ்மேன் […]
சென்னையில் நடைபெறும்,14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில்,மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் தொடர் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றனர். இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளங்களில் பதிவிட்டது. ஆனால் அந்தப் புகைப்படங்களில் மும்பை அணியின் வீரரான பொல்லார்டு, எந்த ஒரு புகைப்படத்திலும் இடம்பெறவில்லை. […]