2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 5 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் […]
Tag: பொல்லார்ட்
2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட் உட்பட 5 பேரை விடுவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் நடத்துவதற்கான பணிகளில் […]
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக விளங்கும் கெய்ரன் பொல்லார்ட் தன் 15 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து இருக்கிறார். பொல்லார்ட் இந்த அணிக்காக 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இந்தியாவில் நடந்த போட்டியில் அவர் விளையாடியிருந்தார். பொல்லார்ட் டி-20 போட்டிகளில் மாஸ் காட்டும் வீரராக விளங்கி வருகிறார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழி நடத்தினார். […]
மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கெய்ரன் பொல்லார்ட் விளக்கியுள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெற்று விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கொல்கத்தாவில் நேற்று முன்தினம் மூன்று போட்டிகள் கொண்டமேற்கிந்திய தீவுகள் அணிஆரம்பமானது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் […]
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஓபனர் ரோஹித் ஷர்மா 60 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி முதல் பந்தை எதிர்கொண்டார். அப்போது அந்த பந்து எட்ஜ் ஆகி பவுண்டரி சென்றது. அதனைத் தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் வீசிய 2-வது பந்தும் பவுண்டரி சென்றது. அப்போது கோலி மீது எதிர்பார்ப்பு எகிறியது. இதையடுத்து […]
பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் விலகியுள்ளார் . பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.இப்போட்டி வருகின்ற டிசம்பர் 13ம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து […]