Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இடங்களில்…. RSS பேரணி நடத்த அனுமதி இல்லை…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – பொள்ளாச்சியில் 3பேர் கைது …!!

பொள்ளாச்சியில் பாஜக, ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளின் வாகனங்கள் உடைக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரில் பாஜகவை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நபர்களினுடைய கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதேபோல இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஆட்டோவும், அவரது தந்தையின் ஆட்டோ  கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தலைமையில் எட்டு தனிப்படை போலீசார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்த வாத்தியார்… 15 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பல மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சமீபத்தில் மாணவிகளுக்கு குட் டச் ,பேட் டச் குறித்து சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது மாணவிகளிடம் சந்தேகங்களை கேட்கச் சொல்லி தெளிவு படுத்தினார். அப்போது 13 வயது மாணவி ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள நபர் தான் கடைக்கு போகும் போதெல்லாம் சில இடங்களில் தொட்டு பேசுவது குறித்து கூறியுள்ளார். அதேபோன்று பல சிறுமிகளும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா”… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்….!!!!!!!!

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழாவினை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். உலக பழங்குடியினர் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட்  நிறைவு விழாவை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு  பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் நேற்று நடைபெற்றுள்ளது. இதனை ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்துள்ளார். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சக்கர அலுவலர்கள் காசிலிங்கம், புகழேந்தி, வெங்கடேஷ், வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு, காவலர்கள், பாகன்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… 71 அடியை எட்டிய பரம்பிக்குளம் அணை…. கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

பொள்ளாச்சி அருகில் உள்ள பரம்பிக்குளம் அணையில் 71 அடி கொண்டது. இந்த அணைக்கு சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதனால் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது .இந்நி லையில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென விழுந்த ராட்சத மரம்…. 2 பெண்கள் காயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மகாலிங்கபுரம் நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்வளாகத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த வழியாக சென்ற நகராட்சி தற்காலிக பணியாளர் வனிதா(35) மற்றும் மரப்பேட்டை வீதியை சேர்ந்த நந்தினி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தில் 2 பேரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்….. எதற்கு தெரியுமா?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

பொள்ளாச்சி அருகில் கோட்டூர் கடை வீதியில் தூய்மை பணியாளர்கள் கடந்த 9 ஆம் தேதி சாக்கடை, கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோட்டூர் நகர பா.ஜனதா தலைவர் ரமேஷ் மற்றும் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களை திட்டியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும்”…. அரசின் முடிவு என்ன?…. சமூக ஆர்வலர்கள் தொடர் வலியுறுத்தல்….!!!

பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து கோவை, மதுரை பழனி, திருவனந்தபுரம், நெல்லை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கு முன் ரயில்கள் வரும் நேரங்களில் மார்க்கெட்டில் இயக்கப்படும் பஸ்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது ரயில் நிலையத்திற்கு வசதிகள் இல்லை. அதாவது மார்க்கெட் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பி.ஏ.பி கால்வாயில் தண்ணீர் திருடி விற்பனை… “கண்டுபிடித்த அதிகாரிகள்”.… 4 பம்பு செட்டுகளில் மின்சாரம் துண்டிப்பு…!!

பொள்ளாச்சியில் பி.ஏ.பி பிரதான கால்வாயில் தண்ணீரை திருடி விற்றதால் 4 பம்புசெட்டுகளில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பி.ஏ.பி பாசனத் திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. தற்போது பாசனம் செய்யவதற்காக  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதான வாய்க்காலில் செல்கின்ற தண்ணீரை சிலர் இரவு நேரத்தில் திருடுகின்றனர். இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடந்த ராமநவமி உற்சவ விழா…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

பொள்ளாச்சியில் ராமநவமி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சத்திரம் வீதியில் ஸ்ரீ சீதாராம ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவ விழா கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த விழாவில் நேற்று காலை 9 மணிக்கு புனர்வசு நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ரதா ரோஹணம், ரத உற்சவம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி… தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்…!!

பொள்ளாச்சி நகராட்சியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம்  உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம்  36 வார்டுகள் இருக்கின்றது. அதில்  சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அள்ளுதல் உட்பட பல பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தப் பணியை ஒப்பந்த அடிப்படையில் 267 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்கப் போன வேளையில் பைக் திருட்டு…. சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பொள்ளாச்சியில் பைக்கை திருடிச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வள்ளியம்மாள் லே-அவுட்யில் வசித்து வருபவர் 23 வயதுடைய தொழிலாளி அரவிந்த். இவர் பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் பின்பக்கமாக உள்ள பேக்கரி முன் பைக்கை  நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அதன் பின் வெளியே வந்து பார்த்தபோது பைக் மற்றும் அதில் வைத்திருந்த செல்போன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேசிய அளவில் போட்டிகள் நடத்தும் வகையில்…. கூடுதல் வசதி வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச அளவில் ஸ்கேட்டிங் மைதானம் அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கேட்டிங் மைதானம் அமைக்க எம்.பி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்றபோது…. “19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”.… டிரைவர் கைது… தலைமறைவான உரிமையாளர்கள்…. போலீசார் வலைவீச்சு…!!

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்திச் சென்ற 19 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்போவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு, காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் காலை 6 மணிக்கு பாலக்காடு ரோடு நல்லூர் வனத்துறை சோதனை சாவடி அருகில் வந்த லாரியை தடுத்து நிறுத்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆரம்பத்திலேயே கண்டறியனும்…. “போதை பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்க”…. ஆசிரியர்களுக்கு பயிற்சி..!!

பொள்ளாச்சியில் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்களுக்கு சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டன. மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறை “போசோ” என்கிற பயிற்சியில் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாள் வேலை நிறுத்தம்…. வங்கிகள் செயல்படவில்லை…. ஆனால் பொள்ளாச்சியில் 100% பஸ்கள் இயக்கம்….!!

இரண்டு நாளாக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தியும் பொள்ளாச்சியில் 100% அரசு பேருந்துகள் இயங்கி வந்துள்ளன. தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள்(27,28-ம் தேதி ) வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. ஆனாலும் பொள்ளாச்சியில் அரசு, தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள், வழக்கம் போல் இயங்கின. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பேருந்தில் பயணம் செய்வோர் குறைவாகவே இருந்தனர். இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டும் பயணிகள் இல்லாமல் பொள்ளாச்சி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற ஊழியர்…. அதிவேகமாக வந்த கார்…. திடீரென ஏற்பட்ட சோகம்….!!

நான்கு வழி சாலையை கடக்க முயன்ற வணிக வரித் துறை ஊழியர் கார் மோதிய விபத்தில் உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மோதிராபுரம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரகுமார். இவர் பொள்ளாச்சி வணிகவரித்துறையில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.  இவரது  மனைவி லதாடெய்சிராணி. இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் தமிழ்மணி கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் சக்தி நகரில் வசித்து  வருகிறார். இந்நிலையில் தமிழ்மணி வீட்டிற்கு சித்திர […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? …. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதிரடி பதில்….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று”…. விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சிப் பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பி…. வேன் கிளீனருக்கு ஏற்பட்ட நிலை…. பொள்ளாச்சி அருகே சோகம்….!!

பொள்ளாச்சி அருகே வேன் கிளீனர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள வாழைக்கொம்பு  நாகூரை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது47) . இவர் ஒரு தனியார் பள்ளியில் வேன் கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு […]

Categories
அரசியல்

சீமானின் கட்சி…. ஒரு பிரின்ஸ் அவுட்-புட் கட்சி…. சாடிய கார்த்தி சிதம்பரம்…!!!

பொள்ளாச்சியில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். இதன் பின்னர் அவர்  செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் சீமான் குறித்து கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த கார்த்திக் சிதம்பரம், “சீமான் எந்தவித  கொள்கைப் பிடிப்பும் இல்லாதவர். மேலும் பிற கட்சிகளை குறித்தும், கட்சித் தலைவர்கள் குறித்தும் அவதூறாக பேசுவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் அரசியல் ரீதியாக கூறும் விமர்சனங்களை நாங்கள் மனதார ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை….. கொடூரத் தந்தை கைது…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில் பொள்ளாச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில்… மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம்… வெளியான தகவல்..!!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை பாலியல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5ஆம் தேதி அதிமுக முன்னாள் மாணவர் அணி செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? 50வருஷ அரசியல் வேண்டாம்… விலக ரெடியா இருக்கேன் … சவால் விடுத்த பொள்ளாச்சி ஜெயராமன் ..!!

அதிமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயார் என்று சவால் விடுத்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.அவர் கூட்டத்தில் பேசியதாவது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொன்ன என் மீதும் என் குடும்பத்தின் மீதும் குற்றச்சாட்டை சுமத்தி ஸ்டாலின் தொடர்ந்து தவறாக பேசி வருகிறார். என் மீதோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை….2 ஆண்டுகளுக்கு பின்… அதிமுகவை சேர்ந்தவர்கள் கைது…!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை அதிமுகவை சேர்ந்த 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. 2019 ஆம் வருடம் பிப்ரவரி 24ம் தேதியன்று பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த செயலை செய்தவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்தவர்கள் இல்லை என்று அதிமுக நிராகரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… மேலும் 2 பெண்கள் வாக்குமூலம்…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஒரு குற்றவாளி கூட தப்பிக்க கூடாது… தோண்ட தோண்ட நிறைய கிடைக்கும்… ஸ்டாலின் அதிரடி…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… அதிமுக பிரமுகர் 15 நாட்கள் நீதிமன்ற காவல்…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் உட்பட மூன்று பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 3 மாதம்… மனைவிக்கு மிரட்டல்… செல்போனில் வந்த மெசேஜ்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

முக்கூடல் பகுதியில் பெண்களை ஏமாற்றும் மர்ம கும்பல் இளம் பெண்ணின் கணவருக்கு ஆபாச படத்தை அனுப்பி வசமாக மாட்டிக் கொண்டனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இருக்கின்ற கண்டபட்டி என்ற பகுதியில் சாலமோன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (24) மற்றும் மனோசேட் (27) ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 3 பேரும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அதனால் வேலைக்கு செல்லாமல் இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு 4 மாதமாக குடிநீர் இல்லா அவலநிலை…!!

பொள்ளாச்சி அடுத்துள்ள  நவமலை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும் இங்கு 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அருகில் நவமலை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. மின்சாரம் ஊழியர்கள், குடும்பங்கள் 150க்கும் மேற்பட்டோர்  வசித்தும் வருகின்றார்கள். இவர்களுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வனப்பகுதிகள் குடிநீர் இணைப்பு குழாய்களை காட்டு யானைகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி ஆழியார் அணை நிரம்பியது..!!

ஆழியார் அணை நீர்மட்டம் 8 மாதங்களுக்குப் பிறகு 100 அடியை கடந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. 3.25 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை மூலம், ஆழியார் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஆழியாறு அணையில் 100 அடிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

100 அடியாக உயர்ந்த ஆழியார் அணை நீர்மட்டம் …..!!

ஆழியார் அணை நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 100 அடியை கடந்துள்ளது. பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. 3.25 TMC கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை மூலம் ஆழியார் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஆழியார் அணையில் 100 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதிய உணவுடன் இலவச கல்வி வழங்கும் இளைஞர்… மகிழ்ச்சியில் பெற்றோர்…!!

பொள்ளாச்சியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச கல்வியும் கற்றுக்கொடுக்கும் பழங்குடி இளைஞரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொள்ளாச்சி அருகே காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெப்பறைப்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் 50க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆனைமலை மற்றும் காளியாபுரம் பகுதியில் இருக்கின்ற பள்ளிகளுக்கு வெகு தொலைவு நடந்தே சென்று கல்வி கற்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்ற நான்கு மாதங்களாக பள்ளிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 மாதமாக கூண்டிற்குள் “அரிசி ராஜா” யானை… பூஜைகள் செய்து விடுவிப்பு…!!

கூண்டுக்குள் 8 மாதமாக அடைப்பட்டிருந்த அரிசி ராஜா என்ற யானை  தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகே 2017ஆம் ஆண்டு ஜூன் 2ம் நாள் ஒரு காட்டு யானை நான்கு பேரை மிதித்துக் கொன்றது. இது பற்றி தகவலறிந்து விரைந்துவந்த வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு அந்த யானையைப் பிடித்தனர். அதில் மூவர் படுகாயமடைந்தனர். அதையடுத்து ஜூன் 3ஆம் தேதி அந்த காட்டுயானையை வரகழியாறு வனப்பகுதியில் விட்டு விட்டனர். அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ரகசியமாக தாலி கட்டிவிட்டு… கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..!!

பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர் அதே பகுதியில் வசித்துவரும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, பின் யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று, ரகசியமாக தாலி கட்டிவிட்டு, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமியை இளைஞர் கர்ப்பமாக்கியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மினி ஆட்டோ பைக் மீது மோதி விபத்து… மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக மரணம்..!!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஏற்பட்ட விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் சின்ன கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகூர் ராமுலு.. 52 வயதுடைய இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். தம்பதியர் இருவரும் பொள்ளாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஆனைமலை அடுத்துள்ள பால்பண்ணை சண்முகாபுரம் அருகே மினி ஆட்டோ ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றது. அப்போது பைக்கும், மினிஆட்டோவும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அருகே மதுபோதைக்காக எரிசாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எரிசாராயம் கலந்த திரவம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு தனியார் கெமிக்கல் நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் திரவத்தை மதுப்போதைக்காக நேற்று இரவு குடித்துள்ளனர். அதனை குடித்தவுடன் இருவரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பகவதி உத்தராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தவிக்கும் நாய்கள்… பசியை போக்கும் தீயணைப்பு வீரர்கள்… நெகிழவைக்கும் சம்பவம்!

பொள்ளாச்சியில் தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை சாமான்கள், பால், இறைச்சி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் குறிப்பிட்ட நேரம் […]

Categories

Tech |