Categories
மாநில செய்திகள்

கடந்த ஆண்டைவிட இந்த வருடம்…. காற்றின் மாசு குறைவு…!!

கடந்த ஆண்டை விட  இந்த வருடம் சென்னையில் காற்று மாசு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போகிப்பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க அரசு தடை விதித்தது. இந்நிலையில் போகி பண்டிகையான இன்று சென்னையில் 2.6 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஜனவரி 12 காலை 8 மணி முதல் 13 ஆம் தேதி 8 மணி வரை காற்றின் தரம் 80 மைக்ரோகிராம் /கனமீட்டருக்குள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! போகிப்பண்டிகையன்று இந்த பொருட்களை…. எரிக்க வேண்டாம் – மாசு கட்டுப்பாடு வாரியம்…!!

போகிப்பண்டிகையன்று குறிப்பிட்ட இந்த பொருட்களை எரிக்க மாசு கட்டப்பட்டு வாரியம்  விதித்துள்ளளது. வருகிற 14-ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின்போது ரப்பர், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு […]

Categories

Tech |