Categories
ஆன்மிகம்

‘போகி பண்டிகை’ அன்று செய்ய வேண்டியதும்…செய்யக் கூடாததும்…. கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க…!!!!

போகி பண்டிகை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழி. வீட்டில் இருக்கும் பழைய குப்பைகளை எல்லாம் எரிப்பது மட்டுமே போகி அல்ல. முந்தைய காலங்களில் வீட்டிற்கு வெள்ளை அடித்து, வீட்டில் இருக்கும் தேவையற்ற பழையை பொருட்களை உடைந்த முறம், நைந்துபோன துணிமணிகள், கிழிந்த பாய், தலையணை, துடைப்பம் மற்றும் கூடைகள் போன்ற வீண் பொருட்களைப் போட்டு எரிப்பது வழக்கம். மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகைக்கு முந்தைய […]

Categories
மாநில செய்திகள்

இன்று போகி பண்டிகை: மக்களுக்கு அரசு எச்சரிக்கை அறிவிப்பு….. மீறினால் ரூ.1000 அபராதம்….!!!!

தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளன்று பொங்கல் பண்டிகையானது மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளில் விவசாயத்திற்கு உதவிபுரியும் சூரிய பகவானை வழிபட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவார்கள். மேலும் மாட்டு பொங்கல் தினத்தன்று விவசாயத்திற்கு உதவும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிட்டு அலங்காரம் செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் சிறப்பு பூஜைகள் செய்து கடவுளுக்கு உணவு படைத்த பின் மாடுகளுக்கு வழங்கப்படும். இதையடுத்து காணும் பொங்கல் தினத்தில் உற்றார் […]

Categories
மாநில செய்திகள்

போகி பண்டிகை: பிளாஸ்டிக் எரித்தால் ரூ.1000 அபராதம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

போகிப் பண்டிகை என்றாலே ஒவ்வொரு வருடமும் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் விதமாக வீட்டில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவதே ஆகும். சில கிராமங்களில் ஒன்றாக எல்லோரும் ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் தீயிட்டுக் கொளுத்தி அதனை சுற்றி ஆடியும், பாடியும், மேளமடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். நல்ல முறையில் அறுவடை முடிந்திருக்கும் நேரம் என்பதாலும், தைத் திருநாளுக்கு முந்தைய நாள் என்பதாலும், உற்சாகத்துக்கு எந்த வகையிலும் குறைவு இருக்காது. […]

Categories
பல்சுவை

இன்று போகி பண்டிகை…. உடனே காப்பு காட்டுங்க…. எதுக்கு தெரியுமா….?

போகிப் பண்டிகை என்றால் வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது என்பது மட்டுமே இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருக்கின்றனர். உண்மையில் போகிப் பண்டிகை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் தூய்மையே. பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தை தமிழன் இரண்டாகப் பிரித்தான்.  ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தென் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு வடகிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்க தொடங்குகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவே தூய்மையை […]

Categories
மாநில செய்திகள்

போகி பண்டிகை… இதையெல்லாம் எரிக்க தமிழக அரசு தடை…!!!

தமிழகத்தில் போகி பண்டிகையின் போது சில பொருட்களை எரிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எல்இடி விழிப்புணர்வு வாகனங்களை மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தொடங்கி வைத்து உறுதி மொழி ஏற்று கொண்டனர். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர், இறைவன் அளித்துள்ள இயற்கை வரங்களில் காற்றும், நீரும் முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

போகிக்கு கொளுத்திடாதீங்க… அப்புறம் பறக்க முடியாது…!!!

தமிழகத்தில் போகிப்பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்து விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை அன்று பழைய பொருட்களை கொளுத்துவது வழக்கம். பழைய பொருட்கள் மட்டுமல்லாமல் மக்கள் தங்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் சேர்த்து தீ வைத்துக் கொளுத்தி, நல்ல எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போகி பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற […]

Categories

Tech |