நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும். தினசரி ஸ்ட்ரெச்சிங்: உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் […]
Tag: போக்க
நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் […]
தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]
நாட்டில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆக்சிசன் […]
இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]
ஆண்மை குறைபாட்டை சரிசெய்ய இந்த முத்திரையை நீங்கள் பயன்படுத்தினால் போதும். நல்ல பலன் கிடைக்கும். செய்முறை: விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக வெளி விடவும். ஒரு நிமிடம் இவ்வாறு செய்யவும். இப்போது நமது கட்டை விரலை உள்ளங்கை நோக்கி மடித்து, மற்ற […]
இருமல், சளி, இறைப்பு தொல்லையை போக்கும் உத்தாமணி செடியை பற்றி அதன் நன்மைகளை குறித்து இதில் பார்ப்போம் . மாத்திரைகள் இல்லாத காலத்தில் மூலிகை கொண்டு பல நோய்களுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அப்படி சளி, இருமல், இரைப்புக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் முக்கியமானது உத்தாமணி. வேலிப்பருத்தி என்ற பெயர்களால் அழைக்கப்படும். இந்த செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. சளி, கோழை பிரச்சனைகளுக்கு: குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, கோழை பிரச்சினைகள் இருந்தால் உடலில் இருந்து முழுவதும் சளியை […]
எலுமிச்சை மற்றும் பட்டையைக் கொண்டு கழுத்தில் உள்ள கருமையை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கழுத்தில் உள்ள கருமை அகலும். அரை தேக்கரண்டிப் பட்டை பொடியில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் […]
உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை […]
கருப்பட்டியுடன், குப்பைமேனி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்குவதுடன் பல நன்மைகள் கிடைக்கும் இது குறித்து பார்ப்போம். பனகற்கண்டு, கருப்பட்டி அனைத்தும் முன்பொரு காலத்தில் சாதாரணமாக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதனை பார்ப்பது மிகவும் அதிசயமாக இருக்கிறது. கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் […]
உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமத்தில் எண்ணெய் பசை இருக்கிறதா? இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது இதோ அவற்றில் சில முகத்தை கழுவவும்: இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை எனில் முக சருமத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போட்டுக்கொண்டு முகத்தை கழுவ கூடாது. தேன் தடவவும்: சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி […]
குளிர்காலம் வந்துவிட்டதால் சிலர் எதை சாப்பிடுவதற்கும் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவில் இதை சேர்த்து வந்தால் எந்த நோயும் வராது. நமது உடலில் இயற்கையாகவே வாதம், பித்தம், கபம் மூன்றுமே இருக்கும். இவை மூன்றும் சரியாக அளவில் இருந்தால் நம் உடலில் எந்த பாதிப்பும் வராது. அதுவே ஏதாவது ஒன்று அதிகரித்தால் கூட சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு என்று வரிசை கட்டி விடும். இவை நுரையீரல் வரை பாதிப்பை உண்டாக்கும். இயற்கையாகவே குளுமையான உடலை கொண்டிருந்தால் […]
தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு அதன் கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும். அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு […]
தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு அதன் கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும். அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு […]