Categories
தேசிய செய்திகள்

3-வது அலை தாக்கம்… மீண்டும் செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பு …!!!

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பரவி வந்த தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. தொடர்ந்து தொற்று குறையாமல் அதிகரித்துக் கொண்டு வந்ததால் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் இன்னும் தொற்று கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சர்வதேச விமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் […]

Categories

Tech |