Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் கடந்த 8 ஆண்டுகளாக ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஓய்வு வயது 58 என்பது தொடர வேண்டும். 2015 ஆண்டு முதல் வழங்கப்படவேண்டிய பஞ்சப்படி உயர்வு, நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. அதிகாரிகளின் திட்டம்….!!

போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக சுற்றுச் சாலைகள் அமைப்பதற்கும் அதிகாரிகள் திட்டம் தீட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே உள்ளூர் திட்டக் குழுமத்தின் எல்லைக்குட்பட்ட திருப்பூர், அவினாசி, பல்லடம் போன்ற பகுதிகளில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் இதற்கு முடிவு காண்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில், உள்ளூர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொட்டி தீர்த்த மழை…. பெருக்கெடுத்த வெள்ளம்…. போக்குவரத்து பாதிப்பு….!!

ராஜக்கல் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுவழி அமைக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. இதனையடுத்து சம்பத்நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மாநகராட்சியை 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் தலைமையில், ஊழியர்கள் மோட்டார் மூலம் தெருவில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று மாங்காய்மண்டி, கிரீன்சர்க்கிள் பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்ததனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

80 ஆண்டுகளுக்கு மேல்…. இப்படிதா இருக்கு…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை….!!

லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு வழி பாதை அமைத்து தரக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி சாலை 80 ஆண்டுகளுக்கு மேலாக குறுகலான சாலையாகவே இருகின்றது. இந்த சாலையானது திருவாரூர் – மன்னார்குடி என்ற வழியில் இருக்கின்றது. இதன் வழியாக தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி- கல்லூரி வாகனங்கள், வேன், கார், ஆட்டோ போன்ற பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை, நகராட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொன்னதை கேட்காமல் வாறாங்க…. நடவடிக்கை எடுக்கனும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பழைய பேருந்து நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி உள்ளே நுழையும் ஆட்டோ உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு ஆற்காடு, பள்ளிகொண்டான் போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது என்ன இப்படி இருக்கு…. ஊர்ந்து சென்ற வாகன ஓட்டிகள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலையில் வாகனங்கள் அதிக அளவு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சாரதி மாளிகையில் இருந்து ஆரணி ரோடு திரும்பும் வரையிலும் மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளனர். இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியில் செல்லும்போது…. இதை கொண்டுபோக மறந்து விடாதீங்க…. காவல்துறையினரின் தீவிர சோதனை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் கிரீன் சர்க்கிள், அண்ணாசாலை, காமராஜர் சிலை சந்தித்து, மக்கான் சிக்னல் போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்களில் வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து உள்ளார்களா என்று சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க…. இனி இப்படிதா போகணும்…. போலீஸ் இன்ஸ்பெக்டரின் தகவல்….!!

கிரீன் சர்க்கிள் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் ஒன்றான கிரீன் சர்க்கிளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் இருசக்கர வாகனங்கள் ஆட்டோ, கார் ஆகியவை கிரீன் சர்க்கிள் பகுதி வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மே 3-ந் தேதிக்கு பிறகும் இயங்காது ? அமைச்சர் கொடுத்த ஷாக் …!!

மே 3ஆம் தேதிக்கு பின்னர் விமான ரயில்  போக்குவரத்துக்கு சேவை தொடங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு என கூறப்பட்ட காரணத்தினால் அதற்குப்பிறகு பயணம் செய்வதற்கான முன்பதிவு ரயில்வே நிறுவனம் அனுமதிக்கவில்லை. ஆனால் ஏர் இந்தியா போன்ற சில விமான நிறுவனங்கள் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு வழித்தடங்கள் பயணம் செய்ய முன்பதிவு அனுமதித்துள்ளனர் இதனால் மக்களிடையே ரயில் விமான சேவைகள் தொடங்குவது குறித்து குழப்பம் […]

Categories

Tech |