Categories
திருவாரூர்

கடுமையான போக்குவரத்து நெரிசல்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வழி சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள்  அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாகத்தான் கும்பகோணம், குடவாசல், தஞ்சாவூர், கொரடாச்சேரி, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் பலவிதமான வாகனங்கள் செல்கின்றன. அந்த பகுதியில்  சாலை குறுகிய அளவில் இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்…. போக்குவரத்துக்கு தடை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் போக்குவரத்துக்கு நெரிசல்…. இப்படி பண்ணுங்க…. போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை….!!

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்து நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அலுவலகத்திற்கும், மளிகை, ஜவுளி. நகை, பாத்திரக்கடைகள், கோவில் போன்றவற்றிற்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வருவதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக காவல்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனையடுத்து தற்போது வெளியூர்களில் இருந்து திருப்பத்தூருக்கும், திருப்பத்தூரிலிருந்து […]

Categories

Tech |