இந்தியாவில் கடந்த ஆண்டு (2021) சீட்டு பெல்ட் அணியாததால் 16,397 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 8,438 பேர் ஓட்டுநர்கள். மீதமுள்ள 7,959 பேர் பயணிகள் என மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கி 46,593 பேர் பலியாகி உள்ளனர். 39,763 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து சாலை விபத்துகளில் 3,84,448 […]
Tag: போக்குவரத்துத்துறை
தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு […]
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகினறது. அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என […]
பெங்களூரில் தினம்தோறும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால் அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் பேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை இறக்கி விட வேண்டும். இதேபோன்று பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்று தங்களின் குழந்தைகளை இறக்கி விட வேண்டும். மேலும் காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகள் பள்ளிகளுக்கு […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.அதனால் மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இயக்கப்பட்ட பேருந்துகள் மூலமாக அரசுக்கு 20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அக்டோபர் 21 முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,400 பேருந்துகள் […]
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 24) நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் […]
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு […]
பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டுமென்று தமிழக போக்குவரத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக போக்குவரத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். நிறுத்தத்தை தாண்டியோ அல்லது சாலை நடுவிலோ அரசுப் பேருந்துகளை நிறுத்தக்கூடாது. மேலும் பேருந்து நிறுத்தம் தாண்டி நிறுத்துவதால் பயணிகள் ஓடிவந்து பேருந்தில் ஏறுவதற்கு சிரமப்படுகிறார்கள் எனவும், அப்படி ஓடி வந்து பயணிகள் ஏறுவதால் […]
தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகபயணிக்கலாம் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூல் செய்யப்படாது என்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அரசு பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு […]
அரசு விரைவு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு மகிழ்ச்ச்சியான உத்தரவு ஒன்றை போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது. பணி நிமித்தமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வசித்து வருபவர்கள் பண்டிகை, விழாக்கள், குடும்ப விசேஷங்கள் போன்றவற்றுக்காக சொந்த ஊருக்கு செல்வதற்கு ரயில்களை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ரயில் பயண டிக்கெட் கிடைக்க பெறாதவர்களின் அடுத்த சாய்ஸ் ஆக அரசு விரைவுப் பேருந்துகள் உள்ளது. சென்னை கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட நெடுந்தூரம் செல்லும் அரசு விரைவு […]
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செயலாளர் அதிகாரிகளுடன் பொங்கல் சிறப்பு பேருந்து முன்னேற்பாடுகள் குறித்து நாளை போக்குவரத்த துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை மேற்கொள்கிறார். வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கக்கூடிய நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வசதிக்காக தமிழக […]
தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலானவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்று இருந்து தொடங்கி விட்டனர். இதனால் இன்று மற்றும் நாளை பேருந்துகளில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளை வரை சென்னையில் இருந்து 9806 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற […]
லைசன்ஸ் தொடர்பான பரிவர்த்தனைகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ளும் வகையில் மென்பொருளை மேம்படுத்தும் பணியில் போக்குவரத்து துறை தற்போது ஈடுபட்டுள்ளது. வாகனம் ஓட்டுவதற்கு பழகுபவர்கள், எல்எல்ஆர் எனப்படும் பழகுநர் உரிமம் பெறுவது, ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பது,ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை மாற்றுவது உள்ளிட்டவற்றுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியான ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால் ஆர்டிஓ அலுவலகங்களின் இயல்பான பணிகள் பாதிக்கப்படும். இதை தவிர்க்க கூடிய வகையில் பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் முகவரி மாற்றம் […]
சட்டப்பேரவையில் நேற்று மாலை நடந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தொழிலாளர்களுக்காக பாடுபட்ட ஜீவானந்தம் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைக்கவேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மூலமாக ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்து பேசினார். மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்தவகையில் பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் சேவைகளை இனி […]
தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெற்றது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் […]
கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அரசுப் […]
தமிழக போக்குவரத்துத்துறை பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளனர். பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநரின் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்றும், இவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வரும்பொழுது காட்டுவதற்காக இவற்றை கடைபிடிக்க வேண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக பெயர் மற்றும் பணி எண்ணுடன் கூடிய […]
15 ஆண்டுகளில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கான வசதிகள் சரியாக செய்து கொடுக்காதது ஏன் என போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் ஏன் செய்து கொடுக்கவில்லை […]