Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்அப் டிபியில் ஆளுநர் தமிழிசை”…. அமேசான் கூப்பன் ரீசார்ஜ்…. திடீர் மெசேஜால் பதறிப்போன அமைச்சர்….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா என்பவர் இருக்கிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதன் பிறகு மெசேஜ் அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் டிபியில் ஆளுநர் தமிழிசையின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அமைச்சர் சந்திர பிரியங்கா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி வேலைக்காக மெசேஜ் […]

Categories
மாநில செய்திகள்

“இனி கவலையில்லை” தமிழகத்தில் பேருந்து கட்டணம்….. அமைச்சர் ஹேப்பி நியூஸ்…!!!!

பண்டிகை காலங்களில் அல்லது விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் வெளியூரில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். அந்த சூழலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து கட்டணத்திற்கு விரைவில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கடந்த முறை தான் நடத்திய சோதனையில் 3 பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறிய அவர் […]

Categories

Tech |