தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1.25 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்த சூழலில் இவர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 ஆம் வருடம் அமலாகி இருக்க வேண்டும் இதற்காக ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றுள்ளது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல முக்கிய அறிவிப்பு பற்றி […]
Tag: போக்குவரத்து அமைச்சர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸிற்கு உச்சநீதிமன்ற பதவியை அளித்துவிட்டு துணை அதிபர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கு, எல்லைப் பிரச்சனை தொடர்பில் கமலா ஹாரிஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. மேலும், கமலா ஹாரிஸை விட போக்குவரத்து அமைச்சராக இருக்கும் பீட் பட்டிகெக்கிற்கு, அதிபர் அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த முறை அதிபர் தேர்தல் நடைபெற்ற போது கமலா ஹாரிஸ் மேற்கொண்ட பிரச்சாரம் நாட்டு […]
பிரிட்டனில் ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பான நாடுகள் என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஜனவரி 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 4 மணி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பும் அனைத்து மக்களும் சுயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் Grant Shapes அறிவித்துள்ளார். மேலும் இந்த கட்டுப்பாடுகள் அபுதாபி, துபாய், அஜ்மான், புஜைரா, உல்அம்-குவைன் மற்றும் ஷார்ஜா மற்றும் அல் கைமா போன்ற பகுதிகளுக்கு பொருந்தும். The LATEST […]