கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்டறை நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை பத்மகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றூர் மங்களா அருகே சென்ற போது எதிரே இன்னொரு அரசு பேருந்து வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இரண்டு பேருந்துகளுக்கும் நடுவே புகுந்து செல்ல முயன்ற போது நிலைதடுமாறி அவர் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தது. அப்போது பத்மகுமார் மோட்டார் சைக்கிள் வந்தவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]
Tag: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
மாணவர்கள் தாக்குதலை கண்டித்து பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் டேவிட் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்து காமராஜர் நகர் அருகே சென்றபோது பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் டேவிட் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் பேருந்தின் உள்ளே வருமாறு டேவிட் அழைத்தும் மாணவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனை பார்த்த ஓட்டுநர் சாலை ஓரமாக பெருந்தை […]
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் வருகிற 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் போக்குவரத்துதுறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது போக்குவரத்துதுறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் […]