Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப… 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து கழகம் உத்தரவு…!!!!!

ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 1.1.2023 அன்று வரை நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளில்…. 10, 20 நாணயங்களை வாங்க மறுத்தால்… போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை….!!!

மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் பத்து ரூபாய் தாள் அளவிற்கு பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்களை யாரும் பரவலாக வாங்குவதில்லை. மேலும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்திகளும் பரவி வந்தது இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும், பத்து ரூபாய் நாணயம் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி விடுமுறை… அரசு பேருந்துகள் 1,10,000 ஆயிரம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் இந்த வருடம் வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்ல விருப்பப்படுகின்றார்கள். வெளியூர் பயணிகளுக்கு பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணம் அமைந்துள்ளது. எனினும் விடுமுறை நாட்கள் ஆன ரயில் பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இதனால் பேருந்துகளில் செல்வதற்காக பலரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள்…… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாநகர பேருந்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணி செய்து வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கத்துக்கு ஒப்புதல் கோரி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அணுகியபோது விசாரணை குறித்து தகவல் முறையாக இணைக்கப்படாததால் பணிநீக்கத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75 பேருந்து நிலையங்களில்…. போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஆக.,3 முதல் பார்சல் சேவை  தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கப்பட்டது. இதில் 80 கிலோ எடைவரைப் பொருட்களை அனுப்ப 390 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தமிழகத்தில் அரசு விரைவு […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்ப்பதற்காக தனிக்குழு அமைப்பதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிப்பது […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் போராட்டம்… எதற்கு தெரியுமா?…. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை….!!!

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து நேர தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கடந்த 24ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

வட்டார போக்குவரத்து அலுவலக அமைக்கப்படுமா?….. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பதில்….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்…. முக்கிய பேருந்து நிலையம் மாற்றம்…. மாநகர போக்குவரத்து கழகம்….!!!!

கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி வந்தன. போதுமான இடவசதி இல்லாததாலும், பேருந்து உள்ளே செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் கஷ்டமாக இருந்தாலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். அதனால் உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என மாநகர போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…? வெளியான முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை, அரசால் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019 ஆம் வருடத்தில் முடிந்தது. ஆனால் அதற்கு முன்பாக 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தியிருந்தால் 2,000 முதல் ரூ.5,000 வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒப்பந்த பேச்சு நடக்கவில்லை. இதனையடுத்து சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைத்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே தயாரா?…. 500 சிறப்பு பேருந்துகள்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது.  இந்நிலையில் மக்கள் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து கழகம் 250 பேருந்துகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செஞ்சி, திருக்கோவிலூர், ஆரணி மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியது, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் விபத்து

பயிற்சி ஓட்டுநரால் நடந்த விபரீதம்… பேருந்தில்லாமல் தவித்த பயணிகள்… போராட்டத்தை கைவிட கோரி பேச்சுவார்த்தை…!!

உளுந்தூர்பேட்டையில் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பேருந்துகளை பயிற்சி பெரும் ஓட்டுநர் வைத்து இயக்குகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு பணிமனை எதிரே வைத்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றொரு பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பம் நடத்த பணம் இல்லை… சிறுநீரகத்தை விற்ற அரசு ஊழியர்… பரபரப்பு…!!!

கர்நாடகாவில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் அரசு ஊழியர் சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா காகெரே இவர் மனைவி   மூன்று குழந்தைகள் மற்றும் தன் தாயுடன் வாழ்ந்து வந்தார். அனுமந்தா கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் போக்குவரத்து […]

Categories

Tech |