போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நிதி நெருக்கடியின் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அதற்கு நீதிபதி நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு சமீபத்தில் அகவிலை படியை உயர்த்தியது எதற்காக என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு வருகிற நவம்பர் மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட […]
Tag: போக்குவரத்து கழக ஊழியர்கள்
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசாக சாதனை ஊக்கத்தொகை தர முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த அடிப்படையில் 1.19 லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு மொத்தம் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு 151 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு 85 ரூ, 200 நாட்களுக்கு குறைவாக வேலை செய்தவருக்கு 195 ரூபாய், 200 நாட்களுக்கு மேல் வேலை செய்தவர்களுக்கு 625 ரூபாய் வழங்கப்படும் என்று […]
திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி, ஜெயராஜ், குழந்தை, குமரேசன் ஆகியவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்ப பஸ்பாஸ் வாங்குவதற்காக குபேந்திரன் வேடசந்தூர் அரசு […]