தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி ராமாராவ் காந்தி ஜெயந்தி அன்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்லும்போது அமைச்சருடைய கார் தவறான பாதையில் சென்றுள்ளது. அதைக்கண்ட போக்குவரத்து எஸ் ஐலய்யா தவறான பாதையில் வந்த அமைச்சரின் காரை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்துள்ளார். காரை அமைச்சரே ஒட்டி வந்த நிலையில் காரை தடுத்த போக்குவரத்து எஸ்ஐ ஐலய்யாவை தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியும், பொன்னாடை போர்த்தியும், அவரை கௌரவித்துள்ளார். மேலும் […]
Tag: போக்குவரத்து காவல்துறையினர்
மாமூல் வசூல் வாங்கிய குற்றத்திற்காக போக்குவரத்து காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. அந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமூல் கொடுக்காதால் லாரி கிளீனர் ஒருவரை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்கி விட்டனர். இதனால் அந்த லாரி கிளீனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் படி உயர் காவல் […]
எவ்வித விசாரணையும் இல்லாமல் தாக்கிய போலீசார் மீது கறுப்பின ராணுவ அதிகாரி வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சேவையில் இருக்கும் கறுப்பின ராணுவ இரண்டாம் லெப்டினன் கரோன் நிசாரியோ என்பவர் அவரது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். அவர் ஓட்டி வந்த காரில் நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை. எனினும், அவர் தற்காலிகமாக ஒரு நம்பர் பிளேட்டை பார்வைக்காக வைத்திருந்தார். இந்நிலையில் இரண்டு போக்குவரத்து காவல்துறையினர் […]