Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு….. எதற்கெல்லாம் எவ்வளவு கட்டணம்….?

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவானது கடந்த ஜூலை 25ம் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்காலிக வாகனப் பதிவு, தற்காலிகப் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.50லிருந்து ரூ.200 ஆகவும், […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் மட்டும்…. பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! இன்றும் நாளையும் 24 மணி நேரமும்…. பேருந்துகள் இயங்கும்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ….!!

நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக வேலை தேடி பல ஊர்களுக்கும் சென்ற சொந்த ஊர் வாசிகள் ஊருக்கு திரும்புவதற்கு ஏதுவாக தமிழக அரசு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர், அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். அதே நேரத்தில் சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது அதற்கான ஒரு […]

Categories
அரசியல்

மக்களுக்கு பேருந்து போக்குவரத்து – திடீர் அறிவிப்பு …..!!

கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது தளர்வுகளாக அறிவிக்கப்பட்டு, பல நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் மக்கள் சிரமப்படக் கூடாது என்று மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக பொது போக்குவரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில், சென்னையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர்-புதுச்சேரி போக்குவரத்து சேவை… நாளை முதல் இயங்கும்… கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மராட்டிய ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அனைத்து அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பேருந்து வசதியே இல்லாத இடத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திய அமைச்சர் …!!

கரூர் மாவட்டத்தில் அரசு மினி பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரியை மையமாக கொண்டு கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து புலியூர் வரை இருவழித்தடங்களில் மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து லைட் ஹவுஸ், சுங்க கேட், மருத்துவக்கல்லூரி, காந்தி கிராமம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் – அதிரடி அறிவிப்பு

சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய தகவலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். பல்வேறு அம்சங்களில் தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இன்று முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING NEWS: தமிழகத்தில் பேருந்து சேவை – புதிய அறிவிப்பு வெளியீடு …!!

சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய தகவலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே இயங்கும் என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணிக்கு வரும் முன் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும். பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜூலை 31ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் ஜூலை 31-ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை என்பது இயக்கப்படாது என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு வழிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் […]

Categories

Tech |